பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1757 குறிப்பித்திருக்கிருன் இக் கு றி ப் பு நமக்குச் சிரிப்பை இ%ளக்கின்றது. தக்க காரணம் ஒன்றைச் சொல்லி இவளை எப்படியாவது வெளியே தள்ளி விடவேண்டும் என்று கருகி இப்படி நளினமாகச் சொல்ல நேர்த்தான். வேண்டாம் என்று உரைக் கற்கு எத்தனையோ காரணங்கள் இருக்க அவற்றுள் ஒன்றையும் உரையாமல் சாதியை மட்டும் இங்கே முதன்மையாகச் சுட்டிக் காட்டியது என்ன? எ னின், " பூவிலோன் மாபில் வந்தவள் எனக் கன் குலப் பெருமையை அவள் உயர்த்திச் சொன்ள்ை ஆதலால் அதனையே பிடித்துக் கொண்டான் என்க. விருப்புக்கு விதைத் தது மறுப்புக்காயது. தனக்கு அனுகூலமாக அவள் எடுத்துக் சொன்னதை இவனுக்கு இகமாக இசைத்து இனிது மொழிக் கான். சாதி பொருங்க வில்லை என்றமையால் கலியானத்திற்கு ஒத்த குலம் வேண்டும் என்பது தெரிந்தது. அக் கால நிலையும் காண வந்தது. சாகி வரம்பு கடந்து மணப்பது திே வரம்பு கடந்த படியாம். ・FT தி மனிதப் பாப்பு முழுவதும் ஒரே இனம்போல் தோன்றினும் உலக நடையில் சில வகைகள் அமைந்தன. அவை நான்காய் கேர்ந்தன. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என இந்த வாறு நான்கு பிரிவுகள் முந்தறை மருவி கின்றன. இக் கிலை செம் மையான முறையில் தன்மை கழுவி எழுத்தது. அந்தணன் உலகப் பற்று இன்றி எல்லாஉயிர்களுக்கும் இயங்கி யாண்டும் அருளுடையய்ை என்றும் செய்வ சிந்தனை செய்து எவர்க்கும் உய்தி நலங்களை உரிமையுடன் உணர்த்திச் செய்தவ கிலையில் சிறந்து கைதவம் கடிந்து வந்தவன் அந்தணன் என கின்ருன். அாசன் உலகத்தைப் I ாதுகாத்து நீதிநெறி பிறழாமல் உயிரினங்களை இனிது பேணி உருகி புரிந்து அருள்: வன் அரசன் என வந்தான்.