பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

---------- - - - 1758 கம்பன் கலை நிலை வணிகன் உலகில் விளேகின்ற பண்டங்களைப் பல இடங்களுக்கும் கொண்டு போய்ப் பலர்க்கும் பாப்பி யாண்டும் கிலே திரியாமல் பயன் படுத்தி கின்றவன் வணிகன் என நேர்ந்தான். வேளாளன் கிலங்களை க் கி விளைபொருள்களை உள வாக்கி எல்லா த கரு வுயிர்கட்கும் உணவு கலங்களே உதவிச் சமுதாய வாழ்க்கையை இனிது வளம் படுத்தி இகம் புரிந்தவன் வேளாளன் என அமைக் கான். இக் கால்வர் கிலைகளையும் ஆசிரியர் கொல்காப்பியனர் நன்கு உ ைசத்துள்ளார். இம் மரபு நிலையை மரபியலில் வான் முறையே வாைந்து குறித்துள்ளமை உணர்ந்து கொள்ளத் தக்கது. "நூலே கரகம் முக்கோல் மனேயே * ஆயுங் காலே அந்தணர்க்கு உரிய, ' (தொல்காப்பியம்) என்றமையால் இவ் வுலக வாழ்க்கையைத் துறந்து தவ நிலையில் கிற்கும் அவரது தகைமை புலம்ை. காகம் = கமண்டலம். கனக்கு என ஒரு பொருளையும் உரிமை செய்து கொள்ளாமல் மறுமை கோக்குடன் கண்ணளி புரிந்து ஒழுகலால் அக்கனனது புண்ணிய ர்ேமையை உவத்து அனைவரும் கண்ணியம் புரிந்தனர். வேளாண் மாந்தர்க்கு உழுதுரண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி. (தொல்காப்பியம், மரபியல், S0) முன்னவர் கிலையும் பின்னவர் இயல்பும் இன்னவா. குறிக் கப் பட்டுள்ளன. இறுதியில் வைத்த களுல் இவர் பெருமை குறைக்கவர் அல்லர். உழுவார் என்ற கல்ை இக் காலத்தில் சிலர் குறையாக எண்ணுகின்றனர். “உழுவார் உலகத்தார்க்கு ஆணி; உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். ' எனத் தேவர் கூறி யிருத்தலால் இவரது அரிய மேன்மைகள் கெரியலாகும். தொழுங்குலத்தில் பிறந்தால் என். சுடர்முடி மன்னவராகி எழு ங்குலத்தில் பிறந்தால் என். இவர் க்குப்பின் வணிகர் எனும் செழு ங்குலத்தில் பிறந்தால் என், சிறப்புடையர் ஆல்ை என். உழுங்குலத்தில் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே. (1) 蠱