பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1760 கம்பன் கலை நிலை 'சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே சாத்திரச்சங் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்! அலேந்தலேங்து வீணே நீர் அழிதல் அழகலவே, நீதியிலே சன்மார்க்க கிலைதனிலே ஞான கிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர்தாமே வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணமிது கூவுகின்றேன் உமையே. (அருட்பா) சாகிச் செருக்கு முதலியவற்றை விட்டொழித்து ஆதி கிலைகளை உணர்ந்து ஒழுகும்படி பேதை யுலகாை நோக்கி மேதைகள் இங்ங்னம் திே நலங்களைக் கூறியுள்ளனர். ஒரு காய் வயிற்றில் பிறந்த கான்கு பிள்ளைகளுள் அண்ணன் கம்பிகள் போல் இன்னவர் முன்பு அமர்ந்திருந்தனர். ஒருவர்பால் ஒருவர் மரியாகையும் மதிப்பும் பிரியாமல் கின்றன. பெருமையும் சிறுமையும் பேசிப் பிழைபடாமல் உரிமையும் அன்பும் யாண்டும் ஊடுருவி இனிமையும் இகமும் எவரிடமும் பெருகி உலாவின. உலக மாதாவின் குலமக்களான இவர் இந் நிலையில் பண்டு கிலவி கின்றனர். நான்கு வகையும் காட்டுக்கு நலமாய்ப் பாங் குடன் பயின் வந்தன. ஆதியில் நாலாய் அன்பு கலந்திருந்த சாதிகள் இது பொழுது பலவாய் விரிந்து துன்பு மிகுந்துள்ளன. முன்ளிைல் கான் காயிருந்தது பின்னுளில் இங்ஙனம் பெருகி எழுத்த கற்குக் காரணம் மக்கட் குழுவின் மறுக்கமும் .ெ ருக்க மும் ஒக்க வளர்ந்து கங் நல வேட்கைகள் எங் நிலைகளிலும் விரிந்து எங்கும் அருள் மடிந்து மருள் படிந்துள்ளமை யேயாம். கமது சிலைமையை மறந்து வீணே குலப் பெருமை பேசிக் தம்மை உயர்க்கிப் பிறரைத் தாழ்த் தி வெம்மை புரிந்து வருதலால் இக் காட்டில் வெய்ய துயரங்கள் பல விளைந்திருக்கின்றன. உற்ற உண்மையை உணராமல் கு ற் ற ம் கொழிக்கவே குணங்கள் மறைந்து போயின. சாதிப் பூசல் மலிக்க மக்களிடையே மனக் கசப்பு மிகுந்துள்ளமையால் இக் காலத்தில் சாதி என்ற சொன்ன வுடனே சிலர்க்கு வெறுப்பாகின்றது.