பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1761 மேலே குறித்த சாதி வகை நெறிமுறை தழுவியது; நீர்மை சீர்மைகள் உடையது ஆதலால் அவ் வுரை கிலேயின் உண்மையை உரிமையுடன் ஈண்டு உணர்ந்து கொள்ள வேண்டும். f ஒரு அரசகுமரியாய், வங்கிருந்தால் ■ நான் உன்னே மணந்து கொள்வேன்; அந்தணர் பாவை ஆதலால் அது கூடாது என். இக் கோமகன் உாையில் கொனிக்கிருத்தலால் அதனே துனித்து ணர்ந்து இனிக் க சிங்கையளாய் அவள் விரைந்து பதில் உாைக்தாள். கலியான காரியம் கடை படுகற்குரிய காரணத்தை அவன் காட்டவே அதனை இவள் பூரணப் படுக்கப் புகுக் காள். 'ஆரண மறையோன் எங்தை, அருங்ததிக் கற்பின் எம்மோய் தாரணி புரந்த சாலகடங்கர் தம் மரபின் தையல் H போாணி பொலங்கொள் வேலாய்! பொருந்தலை இகழ்தற்கு ஒத்த காரணம் இதுவே ஆயின் என்னுயிர் காண்பென் என்ருள். மறையவர் மாபினள் எனக் கன்னைக் குறித்து இறைமகன் தடை கூறிய கற்கு அவள் இவ்வாறு விடை கூறி யிருக்கிருள். தங்கை அந்தணன் ஆயினும் என் காய் உயர்ந்த சக்திரிய குலத் கவள்; ஆதலால் என்னே க் கா ங்கள் உரிமையுடன் மணந்து கொள்ளலாம் எனக் கு ல ப் பொருக்கக்கைக் குறித்துக் காட்டினள். s சாலகடங்கடை என்பவள் சிறந்த அரசகுல மங்கை. சந்தி எ ன்னும் கக்கருவன் மகள். பேரழகி. அவளை அரக்கர் குல வேங் கனகிய வித்யத்கேசன் மணந்து கொண்டான். காம போகங்களில் மூழ்கி இருவரும் கழிபேருவகையாாய்க் களித்து வக் கன ராயினும் அவள் நல்ல தெய்வ சிக்தனை யுடையவள். அவள் வயிற்றில் ஒரு திவ்விய புருடன் பிறக் கான். அவனுக்குச் சுகேசன் என்று பெயர். இளமையிலேயே உமாபதியின் கிருவருளை யடைந்து உலகம் எல்லாம் புகழ அவன் உயர்ந்து விளங்கின்ை. அவன் தெய்வவதி என்னும் கக் கருவ மங்கையை மணந்து அரிய போகங்களை நகர்த்து அரசு புரிந்து வக்கான் இக்க மூல புருடன் காயாகிய சாலகடங்கடை யிலிருந்து அம்மாபு மேலான கிலை மையை அடைந்து வந்தமையால் அந்த வழியில் வங்க அரச பாம் பாையினர் சாலகடங்கர் என கின் ருர். கன் காய் அக்க மா பில் வந்திருக்கலால் அரச குல மரபு என்ற ல் வரிசையைச் சூர்ப்பங்கை இங்கே உரிமையுடன் தழுவி உ ை க் காள். 221