பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f -- - 1. இராமன் 1663 = + = - == 'மான ஞான சீலமாய்ப் பொலிந்துள்ளமையால் மகான்களிடம் தனி யுரிமையாய் அது தழைத்து கிலவுகின்றது. ஒருவன் , எவ்வளவு கண்ணியங்களை யுடையவனுயினும் புண்ணியநிலையமான : இரக்கம் ஒன்று இல்லையேல் அவன் இறையருளை யிழந்து இழிந்து . படுகின்ருன்.) * - m o = - - -- - * கலே யெலாம் உணர்ந்தான் ஏனும், கரிசறத் தெளிந்தான் ஏனும், மலேஎன உயர்ந்தான் ஏனும், மனமயல் அகன்ருன் ஏனும், உலகெலாம் புகழப் பல்லோர்க்கு உதவிய கையனேனும், இலகிய இாக்கம் இன்றேல் எழுநர்கு அடைவன் அன்றே. - * (பதிபசுபாச விளக்கம்) இாக்கத்தின் அருமையும் பெருமையும் இதல்ை அறியலாகும். இாக்கம் இல்லாதவன் இழி நாகு அடைவன் என்றமையால் அகனே யுடையவன் அடையும் உயர்நில புலம்ை. இாக்கம் உண்டேல் துறக்கம் உண்டு. எவ்வுயிர்க்கும் இங்கி யருளும் தன்மையே இறக்க, o ஆதலால் அந்த அருளாளன் தன்னுயிரை மகிமைப் படுத்திப் lo பேரின்ப நிலையில் பெருகி எழுகின்ருன். o _ * “The merciful man doeth good to his own soul: but he that is cruel troubleth his own flesh.” o (Solomon) தயையுள்ளவன் தன் உயிர்க்கு நன்மை செய்கின்ருன் ; 1 : அஃது இல்லாதவன் கன்னேயே கொல்லுகின்ருன் இது ஈண்டு எண்ணத்தக்கது. o என்னும் மனிதனைப் புனிகளுக்கி எவ் வழியும் இனிமை மிகச் செய் தலால் தயையை மேலோர் மிகவும் மேன்மையாகப் போற்றி வருகின்றனர். அது தெய்வ நீர்மையாய்த் திகழ்ந்து கிற்கின்றது. “The quality of mercy is not strain'd, - o It droppeth as the gentle rain from heaven Upon the place beneath : it is twice bless'd ; - It blesseth him that gives and him that takes. * (The Merchant of Venice 4-1) ' வானிலிருந்து இவ்வுலகில் சிந்திய ஒர் அமுத மழைபோல் இாக்கம் இனிமை சுரந்துள்ளது. அதனேக் கொண்டவரும் கண்ட