பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1762 கம்பன் கலை நிலை சக்கிரிய மங்கை மறையவனை எப்படி மணக் காள்? என்று இப்படி ஒரு சக்கேகம் தோன்.றும் ஆகலால் அதற்கு அாண் கோலி அருந்ததிக் கற்பின் எம்மோய் என்ருள். கன்னியாய் கிறையுடன் கின்ற என் தாயின் தகைமையை யுணர்ந்து அக்கணன் விழைந்து வந்து முறையே உலகம் அறிய மணக்கு கொண்டான். என்னைப் பெற்ற காய் அருந்ததி போல் மகா பகிவிாதை எனப் புனைந்து மொழிக் காள். கள்ளக்கனமாய் வைப்பு முறையில் மறையவன் மருவினனே? என இறையவன் கருதாவகை இவ்வாறு கிறைவு செய்தாள். தாயைப் போல் பிள்ளை என்றபடி அங்கத்துளயவள் வயிற்றில் பிறக்க நானும் கற்பு நெறியுடையேன்; உங்கள் அற்புத அழகு என் உள்ள க்கைக் கொள்ளை கொண்டது; உயிர் பறி போயுள் ளேன்; வள்ளலே விாைந்து மணந்து உயிர்ப் பிச்சை தங்தருள் என்பது குறிப்பு. கொட்ட இடம் எல்லாம் பெருமித நிலைகளைச் சுட்டிக் காட்டி உயர்கலங்களைக் கட்டிப் புனேத்து இக் குலமகன் தன்னை க் தலைமையாக மகித்துக் கொள்ள வேண்டுமே என்று அவள் படாத பாடுகள் படுகின்ருள். எடாக எடுப்புகள் எடுக்கின்ருள். காகல் உள்ளக்கோடு உயிரின் இயல்புகளும் இங்கே காணப் படுகின்றன. கன்னே எல்லாரும் மேன்மையாக எண்ணிக் கொள்ள வேண்டும் என்றே ஒவ்வொரு மனிசனும் உன்னித் துடிக்கின் முன் அகற்காக இல்லாத பெருமைகளை எல்லாம் இருப்பனவாக வெளிக்குக் காட்டி வேடங்கள் போடுகின்றன். புகழ்ச்சியில் மனி கன த ஆசை இயற்கையாகவே எல்லை மீறி யுள்ளது. "The deepest principle in human nature is the craving to be appreciated. ” 1. (William James) ' கன்னேப் பிறர் மதித்துப் புகழ வேண்டும் என்னும் போ வல் மனித இயல்பில் கனி கிலையமாய் ஒங்கி யுள்ளது. என வில்லியம் ஜேம்ஸ் எ ன் பவர் கூறியிருப்பது இங்கே கூர்ந்து சிங்கிக்கத் தக்கது. எவரும் பெரு ைக்கு எங்கி நிற்கின்ருர்,