பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1763 ஆகி மூல கிலையைக் கோகி எ டுக் த க் கன் சாகி திே மன்னர் குலம் தி திT ஒதி அடுக் காள். சக்தி ரிய சாகியிலும் ஒரு படி உயர்க்கது என இரு பிறவியின் இயல்பை இணைத்துக் கூறினள். போர் அணி பொலங்கொள் வேலாய்: எ ன்றது விாநாயகனே என்றவாறு பொலம் = அழகு. அமயையே ஆபரணமாக் கொண் டுள்ள அழகிய வேல் என இவன் உளம் மகிழ உாைக் காள். விான் பான்மையை வேல் மேல் ஏற்றிக் கன் கோலம் தெரிய மேலன்பு ஆடினுள். சத்திரிய சாதியினர் யுக்கத்தில் பிரியம் மிக வுடையர் ஆதலால் அக் கன்மையில் லை சிறந்துள்ளவன் என இவனது கிலைமையை உவத்து புகழ்ந்து அதனுல் கானும் அம் மரபினள் என்று நம்பிக்கையைவிளைத்து நளினமாக நுழைந்துகொண்டாள். தன்னை இராமன் மனத்து கொள்ளுதற்குச் சாதித் கடை ஒன்று இடையே குறுக்கிட்டு உள்ளது எனக் குறித்தள ளமைய ல் அந்த இடையூறும் நீங்கியது; ஒத்த குலக்கினேன்; இனி மாறு வேறு கூரு மல் மனத்து கொள்ளுவான் எனப் பேதை மகிழ்ந்து கொண்டாள். 'காரனம் இதுவே ஆயின் என் உயிர் காண் பென். ' என்ற இதில் அவள் உள்ள க்கைக் காண்கின் ருேம். - * H * - - - Kv సా r == 畢 - என்னை விழைந்து ஏற்றுக் கொள்ளாமல் இகழ்ந்து நீக்கு தற்குக் குலம் .ொ ருக்க இல்லையே ன்ற இக்கக் கானம் 5مع ذة هت கான் என்ருல் நான் பூமனமாய் உயிர் பிழை சகேன் என்று உள்ளம் பூசித்திருக்கிருள். அவளது தவிப்பு தனி கிலையது. இதுவே ஆயின் என்றமையால் வேறு காரணங்களும் ஏதேனும் இருக்குமோ? என்னும் ஐயமும் அவளுக்கு வெய்ய துயரை விளைத்துள்ளமை,வெளியாயது. இராமன் என்னை ச் சேர்த்துக் கொள்ளான் ஆயின் நான் செக்கே போவேன்; உயிர் வைத்திருக்க முடியாது என உள்ளம் பதைத்து மடிகியுள்ளமையை என் உயிர் காண்டேன் என்ற களுல் காணலாகும். ! " ... ה "-- .1 .T ٹی سس ، மரபு பொருந்த வில்லை எ ன் கூறினுன் , அதனே ப் பொருத்திக் காட்டி னேன்; இனி யா தம் மறுக்க மாட்டான ;