பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1769 தருவரேல் என்றது அவர் வருவதும் தருவதும் ஒரு காளும் தேரா என்னும் துணிவில்ை நேர்ந்தது. அன்னர் வந்து தங் தால் என்னல் எற்றல் இயையும் ; உன்னல் முன்னுல் செய்ய வேண்டியது அது ; அதைப் போய்ச் செய் என அவ்வெய்யவளை விரட்டியவாறிது. பெரிய விர சூார்களுடைய தங்கையான உன்னேடு நான் இவ்வளவு தாம் பேசினதே தவறு ; இதனை அவர் கண்டால் என் கதி என்னும்! நீ விாைந்து வேறிடம் போய் விடுவது நல்லது; தருணமங்கையான நீ இங்கே தனியே கிற்பதை கினைந்து என் உள்ளம் பதறகின்றது. so வெருவுவென் கங்கை என்ருன் வேதத்தின் அறிவை வென் /** முன். ” இந்த வாசகத்தைக் கொஞ்சம் கூர்ந்து நோக்கவேண்டும். அச்சம் என்பதை யாதும் அறியாக மகாவீானகிய இராமன் இங்கே தன் வாயால் வெருவுவேன் என்று பாசாங்கு செய்துள் ளான். வெருவுதல் = அஞ்சுதல். அஞ்சா நெஞ்சனை அஞ்சன வண்ணன் நஞ்சம் அனைய வஞ்சகியை வஞ்சிக்க இவ் வெஞ்சொல் இயம்பின்ை. அக்த அருமைத் திருவாயிலிருந்து 'வெருவுவென்' என்ற வார்த்தை இந்த ஒரிடத்தில் மாத்திரம் வினேதமாய் வெளிவர லாயது எவ் வழியும் இல்லாதது இவ் வழி வந்தது. தீவினைக்கு அஞ்சுதல் விழுமிய புண்ணிய சீலர்களுடைய இயல்பு ஆதலால் இவ்வெருவல் இங்கே கண்ணியமாகக் கருத உரியது.வெருவுவென் என ஈண்டு உாைத்த வன் யாவன்? . வேதத்தின் அறிவை வென்றன் இப்பெயர் கிலை உயர் இயல்புடையது. அறிவு மயமான வேசமும் யாகம் அறியமுடியாமல் அலமந்துழல கிலை கிமிர்ந்து r raa; என்பதாம். அவ்வேத நாயகன் ஒரு பேதையோடு உல்லாசமாய்ப் பேசிவிளையாடுகின்றன். அவனது அரிய சீர்மை யும எளிய ர்ேமையும் அதிசய நிலையங்களாய் ஒளி மிகுந்து உயிரினங்கள் உயர் ரீ ல ம ைடய வழி செய்து வருகின்றன. ஆன் • *வம் பிள்ளைத் திருநாமம் ஒன்றே உடைய சமகனுக்கு கம் கவி பல பெயர்கள் குட்டிப் பாராட்டிவரு 222 இக்ே