பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1770 கம்பன் கலை நிலை கின்ருர். அப்பெயர்களை எல்லாம் ஒருங்கே வரிசையாகக் தொகுத்துவைத்து அவற்றின் காரணங்களையும் கருத்துக்களையும் குறிப்புகளையும் கூர்ந்து உணர்கல் ஒரு இன்ப நிலையமான பொழுது போக்காம். அமையம் அமையுமேல் அதனைப் பின்பு காணலாம். தமையன்மார் வந்து உரிமையுடன் உவந்து தந்தால் அக் னிெ சாட்சியாக முறை :ய உன்னே மணந்து கொள்வேம் எனத் தொனித்து வந்த இம்மொழியைக் கேட்டதும் எப்படியும் காரி யம் கைகூடிவிடும் என்று அவள் உள்ளம் களித்தாள். குலம் முதலியன பொருத்த வில்லையே என்ற தற்கு முன்னம் சமாதானம் சொன்னவள் இதற்கும் ஒன்றை இசைவு பெற எடுத்துக் கூறிள்ை. --- இங்கே அவள் சொல்ல உரியது என்ன ? பெற்ருோைக் குறியாமல் உடன் பிறந்தார் உடன்பாடுவேண்டும் என அவளே விலக்கி ஒழிக்க வழி நாடி இக் குலமகன் குறித்தான். உள்ளபடி கன்னிகையாய் இருந்தால் ஒருவாறு அண்ணனிடம் போய்ச் சொல்லுவாள் ; அவளோ மாயக் கள்ளி அங்கே எவ்வாறு செல்லுவாள்? இங்கேயே மண்டி கின்ற சண்டி வழக்குப் பேசி ஆளைக் கைக் கொண்டு விடலாம் என்று கருதி முயல்கினருள். கலியானமுறைகளையும் விதி கியமங்களையும் எடுத்துக்கூறி அடுத்து மருவக் கடுத்து கின்ருள். " காந்தர்ப்பம் என்பது உண்டால் காதலிற் சிறந்த சிங்தை -மாந்தர்க்கும் மடந்தை மார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம் ➢መ» . . பு " ! FY } — — . To * - ஏங் தற்பொன் தோளிய்ை இஃது இயைந்தபின் எனக்கு முத்த வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும்; வேறும் ஒர் உாையுண்டு என்ருள். முனிவரோடுடையர் முன்னே முதிர்பகை முறைமை கோக்கார் : தனியை ஆதலால மற்று அவமராடும் தழுவறகு ஒத்த வினேயம் ஈதுஅல்லது இலக்ல விண்ணும னெ ஆட்சி ஆக்கி இனியராய் அன்னர்வருது உன் ஏவலின கிற்பர் என்ருள். ' (சூர்ப்பநகை, 54, 55) அவளுடைய அறிவும் ஆவலும் சூழ்ச்சியும் பேச்சுகளும் எவ் வழியும் தாழ்ச்சியின் மி இவ்வாறு பெருகி வருகின்றன.