பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1773 1. பிரமம் : கல்ல விாக சீலனை பிரமச்சாரிக்குத் தன் கன்னியை ஒருவன் பொன் அணி புனைந்து கொடுப்பது. 2. பிரசாபத்தியம் : ஒத்த குலத்து மைத்தனக் கோத்திரக் தானுக்கு உரிமை புரிந்து கருவது. 3. ஆரிடம் : தக்க வானுக்குக் காரை வார்த்து உதவுவது. 4. தெய்வம் : மாதவனுக்கு ஆதரவுடன் அருள்வது. 5. காந்தருவம் : யாரும் கொடாமல் தாமாகவே காதலால் கடிக் கலந்து மகிழ்வது. 6. ஆசுரம் : ஆடவன் விாம்காட்டி விழைந்து கொள்வது. 7. இராக்கதம்: பிறர் சம்மதம் பெருமல் வலிந்து கவர்வது. 8. பைசாசம் : கழித்த காமியாய் இழிந்து கலப்பது. உலகில் நிகழும் காமக் கலப்புகளை நூலோர் இங்கிலைகளில் வகுத்த நெறி செய்துள்ளனர். இவற்றுள் காங் தருவம் ஒத்த உள்ளக் காதலால் உதித்து வருதலால் அது மிகவும் மதிக்கப் பட்டுள்ளது. ' அதிர்ப்பில்பைம் பூணுரும் ஆடவரும் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டியைதல் என்ப-கதிர்ப்பொன் யாழ் முந்திருவர் கண்ட முனிவறு தண்காட்சிக் கங்கருவர் கண்ட கலப்பு.' t செய்வத் திருவினாாகிய கந்தருவர் கலந்து வரும் கலப்பு இவ் வைய மாந்தரிடைத் தோய்ந்து காங் கருவம் என கேர்த்து ஆர்க்க இன்ப கலங்களை யாண்டும் சார்ந்து மிளிர்கின்றது. கண்டவுடனேயே இருவரும் பருகு காதலராய் உருகி விழைந்து மருவி மகிழ்தலால் காக்கருவத்தை அன்பு மணம் என்பர். --- “Who hath loved that loved not at first sight” (Marloe) பார்த்தபொழுதே காதல்கொள்ளாதவர் உண்மையான காதலராகார் ' என மார்லோ என்பவர் கூறி யிருக்கிரு?ர். 「二 m l இருபாலும் சமமாய் எழின் அது இன்பக் காதலாய் இனி மை மிகச் செய்யும் ; ஒரு பால் மட்டும் உறின் துன்பத்தொடர் பாய்த் கொல்லையே மிகுந்து அல்லலும் அவமானமும் தரும்,