பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1777 சிரிப்பும் பரிகாசமும் ஆன இவ்வுரைக் குறிப்புக்களை ஒர்ந்து உணராமல் அவள் காமவேட்கை மீதுார்ந்து விாைந்து துடித்தாள். உள்ளமும் உயிரும் ஆசைவெள்ளத்தில்ஆழ்ந்துபோயுள்ளமையால் எள்ளல் கிலைகளை அக்கள்ளி எதும் தெரிக்கிலள் ; இவ் வள்ளல் தன் வசமாகி விடுவான் என்றே அவள் அவசமாய் கின்ருள். உள்ளப் பண்பு கிறைந்த உயர்ந்த பெருக்ககை இங்கே உல் து அF வினுேதமாய் விளையாட நேர்ந்தது பொல்லாத கிலைமை வளர வாய்ந்தது. உன்னை நான் மணந்துகொள்வதற்குக் குலம் பொருந்த இல்லையே என்ருன் , அதனே அவள் பொருத்திக் காட்டினுள்; கணம் சரியில்லை என்றதைச் சரிப்படுத்தினுள் ; தமையன்மார் வந்து அக்கினி சாட்சியாய்த் தாரை வார்த்துத் தக் கால் கொள் ளுகின்றேன் என்ருன் ; உலகில் பொதுவாக நிகழுகின்ற அங்கச் சடங்கு முறை தேவையில்லை ; கந்தருவ மனமாய்க் கலந்து கொள்ளலாம் என்ருள். காதல் வாதம் கோதல் மீதுணர்ந்து ஏத மாய் வளர்ந்தது. கன் இச்சைக்கு உடன்படுவது போல் இந்தவாறு நசை முட்டி வக் கமையால் காம ஆசையில் அவள் விசை மூண்டு கின்றது. மானம் மாண்டு மையல் நீண்டது. சானகி வந்தது. இந்த நிலையில் அதி விசித்தியமான நிகழ்ச்சிஒன்று இடையே நேர்ந்தது. பன்ன சாலையிலிருந்து தற்செயலாய்ச் சீதை அப் பொழுது இராமனிடம் வந்தாள் அப்பெண்ணாசி இக்கண் ணன் பால் அணுகியதை நம் கவியாசர் கண்குளிாக் காட்டுகின்ருர். விண் ணிடை இம்பர் நாகர் விரிஞ்சனே முதலோர்க்கு எல்லாம் கண்ணிடை ஒளியின் பாங்கர்க் கடிகமழ் சாலை கின்றும் 2. 7;مَه چت பெண் ணிடை அரசி தேவர்பெற்றால் வரத்தால் பின்னர் Pi ۴لیے மண் ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள் வந்தாள். அந்த வஞ்ச மகளுடைய வார்க்கைகள் மேலே வளாாதபடி அஞ்சன வண்ணனை நோக்கி இந்த வஞ்சி வந்துள்ள காட்சி அதி சய நிலையமா விதி செய்த வகையாய்ச் சுவை சாந்துள்ளது. 223