பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1785 ■ Aெ ெ * ~ = இவவாறு அதிசய நிலையில் மதிமயங்கி கின்ற அவள சானகி பின் திருமுக மண்டலக்கை உள் ளங் குளி, உவத்து நோக்கி முன் ് தி ண் ட இ பr னது உ ருவப்.ெ I விே வாடு இணைத்து எண்ணி இரண்ை டயும் பினே க்து தோ க்கினுள் *

பொருதிறத்தானே கோக்கிப் பூவையை நோக்கி.”

குர்ப்பகையின் கண் அம் மனமும் பட்டிருக்கும் பாட்டை B காட்டி கி ற் கி ன ற து. பொருதிறத்தான் என்று) تا rلان@ இராமனே இங்கே விபத்திற லோடு விழைத்து குறிக்கது தன் மாபை ஆற்றலால் டொரு து கொலைக்க வக்கவன் கன்னே முன்ன தாக அழகால் பொருது கொலைத்துப் பரிகபிக்கச் செய்துள்ள பாடு தெரிய வக்கது. அரச விறு பொலிய அமர்த்திருக்கும் அவ்வீசக் காட்சியைக் கண்கொண்ட மட்டும் பருகிக் களிப் பேறி யுள்ளமை உாையில் வெளிப்பட்டு கின்றது. அழகும் வீர மும் ஒர் உருவமாய் மருவி விழுமிய போனங் கமாய் விளங்கி உளங் கவர்ந்திருக்கின்றன. பருவ அழகுகளே உ( வங்களாய்ப் படிந்து வந்துள்ளபடி இருவர் நிலைகளும் எதிர்ந்து கின்றன. இவ்வாறு இருவரையும் ஒரு முகமாய் மாறி மாறி நோக்கி உருகி கின்றவள் தன் உள்ளே கரு கலாயினுள். பி. மதேவன் வேண்டும் என்றே மிகவும் உரிமையுடன் அருமையாகக் கருதிச் சிருட்டிக்க உருவங்கள் இவை. அகில உலகங்களிலும் விரிந்து பாக்துள்ள சீவ கோடிகளுக் கெல்லாம் இக்க இருவரும் சீவ காடி களாய் உள்ளனர். ஆண் குழுவுக்கு இந்த அழகனும், பெண் மாபிற்கு அக்க அழகியும் மேலவரிச் சட்டமாய் மேவி யிருக்கின் மனர். கமலத்துக் கடவுளான பிரமதேவன் நெடுங்காலம் நெடிது சிந்தித்து எல்லையில்லாத இக்க எழில உருவங்களைத் தன் வல் லமை தெரிய வாஞ்சையோ வார்த்து வைத்திருக்கிருன். ' 'ஒரு திறத்து உண கோக்கி உருவினுக்கு உலகம் மூன்றின் இரு திறத்தார்க்கும் செய்த வரம்பு இவர் இருவர் என்ருள்: ஆண்பால் பெண்டால் ன்னும் இரு பாலார்க்கும் இந்த இரு "கும் அழகு முதலிய எ க்க வகையிலும் முறையே தலைமையான 224