பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1666 கம்பன் கலை நிலை மாதவர்கள் மறுகியிருந்த துய நிலைமையும், இது பொழுத உறுதி கண்டு உவந்து கொண்டுள்ளமையும் இதல்ை உணரலாகும். துன்ப இருள் கழித்தது; இன்று முதல் இனி யாம் இன்ப வாழ்வை எய்தினேம் என உள்ளம் களித்துத் துள்ளி யுள்ளனர். .வீர! என்றது பொருள் பொதிந்த மொழியாம் -ا(تا 6 SI از ا) افقی அாக்கரை அடியோடு கருவ மக்கும் குறிக் கோளுடன் முனிவர் குழாம் ஈண்டு முனைந்துள்ளது. அவரது நனுகிய அறி வாற்றல்களை உரையாடலில் நயமாக உருவாக்கி யிருக்கின்றனர். தங்கள்பால் கருணை புரிந்து காக்க அருளுடைமையும், தம் н ப. * ■ * * பகைவரைக் கடிந்து ஒழிக்க வீரமுடைமையும இராமனிடம் கோடைந்துள்ளமையை கினைத்து போற்றினர்.) " سr

  • し புத்தாைப் போல் அருள் மாத்திரம் அல்லாமல் எத் திறக் - கொடியரையும் அழித் தொழிக்க வல்ல ஆற்றலும் உடையய்ை

இந்த அவதார மூர்த்தி இங்கே எழுந்தருளி வந்துள்ளது. தனியே அருள் மட்டும் இருக்கால் முனிவர் அபயம் இடுதலுக்கு யாதும் பயன் படா அ"சி துயர் இருளே நீக்கவும், தனது உயர் அருளேக் காக்கவும் வீரமே உயிர் கியை மாய் ஈண்டு நேரே சீர் மிகுந்துள்ளது." * ... கண்ணுேட்டமும் கருணைப்பண்பும் போாண்மையும் போர் வீரமும் பொங்கிப் பொலிந்து அலைகொழிக்க கிற்கும் நிலைமையை இக் குலமகனிடம் தலைமையாக் கண்டுள்ளமையால் கலை முனிவர் எல்லாரும் களிப்பு மீதார்ந்து உதவியை காடி ஒருங்கு கூடி மருங்குடிே மதிநலம் கனிய அதிவிநயமாய் உசை த்து வேண்டினர். கருணைக் கடலே! விர மூர்த்தியே ! எங்களுக்கு வேறு புகலிடம் இல்லை; ேேய தஞ்சம் என நெஞ்சுருகி கின்ருர், கின் அபயம் யாம் என அவர் அடைக்கலம் புகுந்த பொழுது இவனது படைக்கலம் மகிழ்ந்தது. பயப் படாதீர் பாதுகாத் தருள்கின்றேன் ” எனக் காப்பாளன் உறுதி கூறும் உதவி கலன் அபயம் என்னும் சொல்லில் அபயம் புகுந்துள்ளது. உபய அபயங்கள் இங்கே கருவடைந்து ஒரு முகமாய் உருவாகி வருகின்றன. அஞ்சுதல் ஆறுதல் ஆக ஆதாவமைக்கது.