பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1794 கம்பன் கலை நிலை உயிர்களுக்கு அச்சத்தையும் துயரங்களையும் விளேத்து கிற்ற லால் அாக்கர் இருள் என கேர்ந்தார். சூரியன் முன் னிலையில் இருள் ஒழிதல் போல் இராமன் எதியே இாக்கதர் எளிதே அழிவர் என்னும் குறிப்பு இதில் தொனித்திருக்கின்றது. கதிர் மதி உதயங்களைக் கதா நாயகனேடு இணேத்து மதி நலங்கனியச் செய்து வருவது அதி கயமுடையது. வாய்க்க இடங்களில் எல்லாம் ஆர்க்கி மீதுார்ந்து அண்ணலைப் போற்றி வருகின்ருர். அறிவும் அன்பும் மொழிகளில் ஒளி விடுகின்றன. செய்யவனை வெய்யவன் என்ற த இயற்கையான வெம்மையின் தன்மை கருதி. அன்றைய உதயத்திலிருந்தே பிராட்டிக்கு அபாயம் தொடங்குகின்றது ஆதலால் அந்த வெய்ய வேதனைக் காலம் தொனிக் குறிப்பாய் மதுரிைத்துணர வந்தது. இரவி உதயம் ஆகவே இசாகவன் எழுந்து போய்க் கோகாவரி நதியில் ரோடி நியமம் முடித்துக் கொண்டிருந்தான். கவச் சாலையில் சீதை தனியே அமர்ந்திருந்தாள். அங்கம் பங்கம் ஆனது. இாவெல்லாம் கண்ணுறங்காமல் காமத்துயரால் ம மறு கி க் கிடந்த சூர்ப்பாகை காலையில் எழுத்த வுடனேயே வேலையில் மிடைந்து பன்ன சாலையிருந்த சோலையை அடைந்தாள். தீய சூழ்ச்சியுடன் அத்தீயவள் ஆண்டு வந்தாள் ஆதலால் யாரும் அயலே அறிந்துகொள்ளா வகையில் கள்ளத்தனமாய் (3. மழகி உடன் மெள்ளப் புகுந்தாள். முதல் நாள் கண்ட அப் இருக்கும் வரையும் தன்னை இக்கோமகன் விரும்பான் என்று அக் கொடியவள் முடிவு செய்து கொண்டாள் ஆகையால் எப்படி யும் அவளைக் கடிங் து ஒழித்து விட வேண்டும் என்னும் பழி நினை வோடு ஒளி மறைவாய்ப் பதுங்கி வந்தாள். குடிசையை நெருங் னுெள். மாங்களின் மறைவில் ஒதுங்கி கின்று குடிலைக் கூர்ந்து நோக்கிள்ை. கழை குழைகளால் இனிது வேய்ந்துள்ள புனித மாண அத் தவச் சாலையுள் சானகி தனி இருப்பதைக் கண்டாள். தான் கருதி வந்த கொலையைச் செய்தற்கு இதுதான் நல்ல சமை பம் என்று உறுதி மீக் கொண்டாள். நேரே துரிதமாய் வந்தாள்.