பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1795 அது பொழுது அயலே பொழில் மறைவில் விழி இமை யாமல் வில்லுங் கையுமாய்க் காக்க கிற்கின்ற இலக்குவன் இவள் கடுத் து வருவகைப் பார்க் துக் கொண்டான். அவ் விர மகன் நிற்பதை இவ் வீன மகள் காணவில்லை; தளர வரும் போதே கண்டு கொண்ட அவனும் உடனே கடுத்து விலக்காமல் அடுத்து நிகழ்வதை ஆவலோடு ஆய்ந்து கின் முன். இவள் உள்ளே ஒல்லையில் நுழைந்தாள், நழையு முன்னரே இளையவன் அடியே கில். ' என்று வல் விரைந்து பாய்ந்து கூந்தலை இடக்கையால் பற்றிச் சுழற்றி வெட்டி இழுத்தான். இக் கொடியவள் அக் குமானைச் சீறிப் பிடி த்த வாரி மேல் எழுத்தாள். பெண் என்று இயங்கி கின்ற அவன் இவளது பலத்தையும் அடக் தையும் ஆங்காக்கையும் உணர்ந்து உடனே உடைவாளை உருவி மூக்கையும் காதையும் அறுத்து எறிக் த வயிற்றில் உதைத்துத் தள்ளினன். இப் பொல்லாகவளை அச் செல்ல மகன் மல்லாடி உருட்டி விட்டு வில்லோடு அயலே வெகுண்டு கின்ருன். கில் அடீஇ எனக் கடுகினன் பெண் என நினைந்தான் வில் எ டாது அவள் வயங்கெரி யாம்என விரிந்த ங் சில்லல் ஒதியைச் செங்கையில் திருகுறப் பற்றி ஒல்வயிற்று உதைத்து ஒளி கிளர் சுற்றுவாள் உருவி. (1) ஊக்கித் தாங்கிவிண் படர்வெம் என்று உருத்து எழுவாளே நூாக்கி கொய்தினரில் வெய்திழையேல் என துவலா - மூக்கும் காதும் வெம்முரண் முலேக் கண்களும் முறையா . r போக்கிப் போக்கிய சினத்தொடும் புரிகுழல் விட்டான். (2) الاسم می5 அக்க னத்தவள் வாய் திறந்து அரற்றிய அமலே تھے2 یع2 திக்கனைத்தினும் சென்றது தேவர்தம் செவியும் 2926 புக்க துற்றது புகல்வது என்? மூக்கு எனும் புழையூடு உக்க சோரியின் ஈரமுற் றுருகியது உலகம். ( 3 ) கொலை துமித் துயர் கொடுங்கதிர் வாளின் அக் கொடியாள் முலே துமித்துயர் மூக்கினே நீக்கிய முறைமை 2.32み மலே துமித் தென இர ரவணன் மணியுடை மகுடத் தலே துரித் தற்கு நாட்கொண்டது ஒத்தது.ஒர் தன்மை, (4) அடா கன செய்ய வந்த சூர்ப்பநகை இப்படிப் படா கன பட்டுப் பதைக்க நேர்ந்தாள். அங் கிலைமையைக் கவி இங்கே