பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1796 கம்பன் கலை நிலை வரைக்க காட்டியிருக்கும் காட்சிகள் வியந்து கோக்கத் தக்கன. உயர்ந்த உணர்ச்சிகள் கலைச் சுவையோடு கலந்து விளைந்திருக் ன்ெறன. வினை நிகழ்ச்சிகள் விழி எதிர் மிளிர்கின்றன. இலக்குவனது காப்புத் திறனும் கைத்திறனும் வியப்பினே விளைத்துக் களிப்பை மிகத் தருகின்றன. கையில் வில் இருந்தும் கடுத்து அம்பு கொடுத்து அவளை எய்து தொலைக்காமல் மேலே பாய்ந்து தலைமயிசைப் பற்றிப் பிடித்திருக்கிருன் கையால் தொடாமலே கணையால் அடு கொலை செய்திருக்கலாம்; அங்கனம் செய்ய வில்லை. என்? பெண் என நினைந்தான் ஆதலால் வில் எடாது அவள் ஒதியைப் பற்றினன் என எதுவை விளக்கி யிருக்கிருர், ஒரு பெண்ணின் மீது பாணத்தைக் கொடுப்பது தன் ஆண்மைக்குப் பிழையாம் என இக் குலமகன் எண்ணி யிருக்கலால் இவனது மேன்மையான விரப் பான்மை வெளியாய் கின்றது. சில்லல் ஒதி=செறிந்து பாந்த கூந்தல். தலையைப் பற்றி இழுத்து அவளை வெளியே கள்ளி விட வேண்டும் என்ற கருதியே முதலில் காவிப் பிடித்தான்; அவள் மாறிச் சிறி மல்லாடி அல்லல் புரியவே இவ் வீான் வாளே உருவி மூக்கை அறுத்தான். ஊக்கித் தாங்கி விண்படர்வெம் என்று உருத்து எழுவாளே” என்ற தல்ை இலக்குவனைத் தாக்கிக் கொண்டு அவள் மேலே போக முயன்றுள்ளாள் என்று தெரிகின்றது. அவளுடைய ஆங்கார க்கையும் ஆற்றலையும் கொடுமையையும் கொலை நோக்கை யும் அறியவே அங்கபங்கம் செய்து அவள் பிடி யிலிருந்து இவன் அயல் அகல நேர்ந்தான். பார்வையில் பெண்ணுயினும் தீர்வையில் படுகொலையாட்டியாயிருக் கலைச் செயலில் காணவே இக் குமான் கொகித்து வேலை செய்தான். மூக்கை அரிந்தது நோக்க உரியது. கை கால்களுள் எதை யாவது ஒன்றை வெட்டிக் கள்ளி யிருக்கலாம்; அங்கனம் செய் யாமல் காதையும் மூக்கையும் கடிந்து விட்டது பேதைப்பெண் என்னும் ஏதுவினலேயாம். எற்ற கண்டம் ஆம்ம நேர்க்கது.