பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1798 கம்பன் கலை நிலை கால மழை பெய்தவுடன் உழவர் நல்ல ஒசையில் செய்து கொள்ளும் உழவை நாள் ஏர் என்று கூ. வர். கலியாணம் செய்கற்குக் காப்புக் கட்டுகல், வீடு கட்டுகற்கு முளைப் பிடிக்கல் போல் அரிய இராவண வக க்திற்கு உரிமையான ஒன்று பூர்வாங்கமாய் இங்கே புகுந்திருக்கின்றது. நல்ல மங்கல காரியக் கிற்கு மஞ்சளம் குங்குமமும் மருவி வரும்; பல கோடி கொலைகள் விழவுரிய கோ மான கொடிய போர் விளைவுக்கு உகங்க வழி ஆ, கலால் சிவக்க குருகி சிங்க நேர்ந்தது. பாாகப் போருக்கு அ வானக் களப்பவி யூட்டியது போல் இராமாயணப் போருக்குச் சூர்ப்பநகை வேருெரு வகையில் ஈண்டு ஊட்டப் பட்டுள்ளாள். மணியுடை மகுடத்தலை என்ற து வேங்கர் பிராய்ை வீற்றி ருக்கின்ற இராவணனது வியக் ககு கிலைமையை விளக்கி கின்றது. இளைய பெருமாள் செய்த காரியம் இனி மூத்தபெருமான் செய்யவுள்ள விரிய வினைக்கு முன் அறிகுறியாாய் மூண்டது என மேல் முடிவு கிலைகளை கெடிதுணர்க்கியிருக்கும் கிறம் வியந்து சிக்கிக்கற்பாலது. சரித வாலா களைக் ஏரி க நோக்கில் சுட்டி அரிய காட்சிகளை எட்டச் செய்கின் ருர், o முக்கு அறுபட்ட இவள் இலங்கைக்கு ஒடி இராவணனே ஏவி விடுகின்ருள் ; அவன் வந்து கே.வியைக் கவர்ந்த கன் குலக் தோடு அழிகின்ருன் , அந்த அழிவு நிலைகளே அழகாகக் கெளி வுறுத்தி மொழிகள் ஒளிசெய்துள்ளன. உறுப்பு அ.முபட்டவுடனே சூர்ப்பநகை துடி க்த ப் புலம்பிய கிலைகளை அடுத்து வரும் பாடல்களில் தொடுத்துப் பார்க்க. உயரும் விண்ணிடை மண் ணிடை வி மும் : கிடந்து உழைக்கும்; 2ö2 }அயரும கை குலத்து அலமரும் : ஆருயிர் சோரும் : ” பெயரும் ; பெண் பிறந்தேன் பட்டபிழை எனப் பி கற்றும் , துயரும் அஞ்சி முன் தொடர்ந்திலாத் தொல்குடிப் பிறந்தாள். ஒற்றும் மூக் இனே ; 22 லேயுறு தி.என உயர் ர்க்கும் H 2S ೩ುಖ கையினே கிலத்தினில் இனத் கடங் கொங்கை பற்றும் ; பார்க்கும் மெய்வெயர் கும் தன்பருவலிக் காலால் சுற்றும் ஒடும் ; போய்ச் சோரிர்ே சொரி,தரச் சோரும் (2)