பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1803 மலே எடுத்த தனிமலேயே இவை காண வாராயோ ? இந்த வாக்கியம் வனப்பு மிக வாய்க்க து தனிமலையே என இராவணனே இனிது குறித்தது அவனது அரிய வலியும் பெரு மித கிலேயும் கரு கி. கொடிய நீலியாயினும் கன் குடியையும் குலத் தையும் பெரிகாக நினைத்து கெடிது புகழ்ந்து வருகின்ருள். அழுது புலம்புவதிலும் ஆற்றலும் விாங்களும் ஏற்றமாய்த் தோன்றி எழுகின்றன. தாய்ப்புலி அருகே இல்லையாயினும் புலிக்குட்டியிடம் எவரும் ட்ெட நெருங்கார் : எ க்க மிருகமும் அதற்கு யாதொரு தீங்கும் செய்யாது. புலிக்குட்டிக்குப் பறக்காவல் வேண்டுமா? ' என்னும் உலக வழக்கு அகன் நிலைமையை விளக்கி யுள்ளது. இந்த முது மொழியைக் கனக்குச் சொக்கமாக ஈண்டு அவள் எடுத்துக் காட்டியிருக்கிருள் வலிய புவி மரபு எனத் தன் இனத்தைப் பெருமைப் படுத்திப் பேசி யுள்ளாள். உலகிலுள்ள பிற சாதியார் முயல் புல்வாய் கரி முதலிய எளிய பிராணிகளைப் போல்பவர் ; தன் குலம் ஆற்றல் மிக்க புவி போல்வது எனப் போற்றிப் புகழ்ந்தாள். அத் தகைய விமடைய வீரமான குலக்கில் பிறந்த கன் னைச் சிறிய மனிதர் ாேழிக்க நேர்க்காசே! வரையும் போா ழித்துப் புறங் காண வல் ை ை ! இங்கே வந்து இக்க இழி வினை உன் விழியால் நே? 1ாள் ; அசுரர் அமரர் இந்திரன் முத விய யாவரையும் வென் புகழை யே கண்டு வந்த கண்ணுல் இந்தப் பழியையும் வந்து காண் அண் ை கனல் புனல் காற்று கூற்று விண் மண் யாவும் அடங்கி ஊழியம் செய்ய அடலாற்றி கிற்கும் அரசே மானுடயை மட்டும் மிஞ்ச விட்டிருக்கின்ருயே! அன்று ৪৯৫চ பொருளாக மதியாமல் 虏 இகழ்ந்த தள்ளிவிட்ட அவர் இதுபொழுது வளர்ந்து கலை நிமிர்ந்து உன்னே மதியாமல் எழுந்து மத மீறி உலாவுகின்ா?ர். . . உருப்ப வம் மன்: ”. க்துளரே ஆயினும் உன் செருப்பு அடி யில் .ெ வா மானிடரைச் சீறுதியோ?” இங்கத் தொடர் வரையும் விருப்புடன் கோக்கச் செய்யும் வியப்பு மிகவுடையது. அாக்கியின் னக்கடுப்புப் சினக்கொதிப்பும் இதில் இப் 'ty- வெப்ப மோடு வெளிப்பட்டிருக்கின்றன.