பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1804 கம்பன் கலை நிலை அண்ணனே மிகவும் கண்ணியமாக எண்ணிப் பேசுகின்ருள். அவனது ஆற்றலும் வீரமும் அளவிடலரியன. மருப்பு என் றது கிக்கு யானைகளின் தக்கங்களை. பொருப்பு=மேருமலை. ' மருப்பு ஒடியப் பொருப்பு இடியத் தோள் கிமிர்த்த வலி யோனே! ' என்றது. அத்தகைய விரனை உன்னேடு உடன் பிறந்த தங்கையின் உறுப்பை அறுத்து எறிய ஒருவன் துணிக் தானே ; இன்னும் அவன் உயிரோடு கிற்கின் ருனே என நிலை மையை கினேந்து கெஞ்சம் கொதித்துள்ளாள். சினந்து சிறித் திட்டுகின்ற போதும் இராமன் மீது கொண் டுள்ள காம மோகம் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. அழகில் மன் மதனை அனேயவர் என மனம் கனிந்து கினேந்தாள்; கினைந்தும் கிட்ரேமாகத் திட்ட நேர்ந்தாள். - உன் செருப்பு அடியில் பொடி ஒவ்வா மானிடர் என்றதில் வெறுப்பும் வேகமும் எவ்வளவு விரிந்திருக்கின்றன ! இராவணனுடைய காலில் நேரே ஒட்டிய தாள். மேலான மேன்மையுடையது எனக் கருதியுள்ளமையால் அதனினும் கீழா னதைச் சுட்டிச் சொன்னுள். அவன் பாதம் படியில் படியாது ; எப்பொழுதும் அழகிய உறையினுள்ளேயே மருவி யிருக்கும்; அம்மருமமும் இங்கே துணுகி அறிய வந்தது. உன்னுடைய கால் செருப்பின் அடியில் ஒட்டிய ஒரு சிறு தாசிக்கும் ஒப்பாகாத அம்ப மனிதர் என அவமதித்து இகழ்ந்து பேசியுள்ளாள். அண்ணனை எண்ணிய பொழுது எவசையும் எளிதாக எண்ண நேர்ந்தாள். o தனக்கு இடர் இழைத்தது இளையவன் ஆயினும் முக்க வனே யும் இணைத்துச் சேர்த்துக்கொண்டாள்.தன் இச்சைக்கு உடனே அவன் இசைக் கிருந்தால் இந்த இழவு வருக்கியிருக்கிருள். காமக் காதலால் கருத்துருகி கின்றவள் உறுப்பு:அறுபடவே நேர்ந்திாாதே ' என்று உள்ளம் கொதித்து இவ்வாறு வெமப்புடன் விறிட்டாள்.