பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1805 . இராமனைக் கருதும் கோறும் உருகி உவந்து முழு முதல் கடவுள் என உழுவலன்பு கனிய அழகிய மொழிகளால் துதித்து வழிபட்டு வருகின்ற கவி இங்கே முழுவதும் மாறிப் பழிபடப் பேசியிருக்கிருர். இங்ானம் பேசியதுபோல் இனி வேறு எங்க அனும் காணமுடியாது . __ இவன் அடிப்பொடிக்குப் புரத்தானும் ஒவ்வான் என யாண் டும் கிரந்த மாய்ப் புகழ்ந்த போற்றி வருகின்ற இராமனே ஈண்டு இராவணன் செருப்படியின் பொடி க்கும் கிகாாகான் என்றது அதிசய சிந்தனையாய் மதிநிலையைக் கடந்திருக்கின்றது. உண்மைக் கவியின் தன்மை ஒளி மிகுந்துள்ளது. சூெர்ப்பநகையின் உள்ளத்தையும் உயிரையும் ஒருங்கே உட் கொண்டு கவி உரையாடியிருக்கும் ஒருமைப்பாடு அருமை மிக வுடையது. அவள் மயமாகவே மாறியுள்ளமையால் பரிபூான மான கடிப்பு இதில் சொலித்து கிற்கின்றது. " - எ க்கப் பாக்கி ம் அாங்கில் வந்து நடிக்கின்றதோ அந்தப் பாத்திரமாகவே ஆகிவிடுகின்ருர் ஆகலினுலேதான் இக் காவி யம் தொட்ட தொட்ட இடம் எல்லாம் சுவை சாந்து திவ்விய தேசுடன் சிறந்து திகழ்கின்றது. சீவிய ஒவியங்கள் யாண்டும் தேவியல்புகளாய்ச் செழித்து மிளிர்கின்றன. இயற்கைக் காட்சி கள் இன்ப நிலையங்கள் ஆகின்றன. செருப்படியில் பொடி என்ற கில் வேறு ஒரு பொருளும் கொனிக்கிருக்கின்றது. செரு=போர். படி =கிலம். அ ரி ய அழகுடையாயினும் பொரு களத்தில் உன் எதியே வரின் சிறிய அரசி போல்வர் என அவள் எசி இளித்தபடியாகவும் இவ் வாச கம் அமைந்திருக்கிறது -- இக்கப் பொருளை யாதும் எண்ணவில்லை; முக்கையதையே அவள் சிங்தை துணிந்துள்ளாள்; ஆயினும் இங்க வண்ணமும் கவி இடம் பெற்றுள்ளது. போர் குறித்து அடிக்கும் பறையைச் செருப்பறை (புறம், 279) என்பது போல் இங்கே இரண்டாவது பொருளில் 'செருப் படி’ வந்தது. செருப்பு அடி, செருப்படி என இரு பொருள் படப் பிரிக்கிசைப்பினும் அவள் குறிப்பே இதில் உருப்படியாங் இருப்பட்டிருக்கின்றது.