பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ பா ம ன் 1804) உயிரை வருக்தம் கொடிய நோயை உடனே தீர்க்க வல்ல உயர் மருந்து ' கன் பது மா என லும அடையால கான வக கது. இந்த மருக்கைக் கவி வே. எக்க மருந்தாலும், எவ்வித மத்திரங்கள |லும் யாதும் போது எனத் கன் பிணியின் கிலைமை ைL ஆசாமையோடு அறிவித்தாள். பிணிக்கு மரு அ ,பன் அணியிழை தன்ைேய்க்கு: ,: னே மருத்து. (குறள் 1102) தான் கருதிய உருவம் மருவினுல் அன்றிக் காமப் பிணிக்கு வேறு மருத்தில்லை என்பதை இதனுல் அறிந்துகொள்கின்ருேம். இப் பொய்யா மொழியை அப்பொய் மொழியாள் பொருள் மொழியாக்கி உய்வழி காடினுள். சாதலான நோதல் நிலையிலும் காதல் மீதுார்ந்து அவ்வம்பி இங்கனம் பேசவே நம்பி புன்னகையுடன் கம்பியை நோக்கி, இவள் என்ன பிழை செய்தாள்? நீ இன்ன துயர் செய்ய?’ என நன்னயமாக கவின்ருன். கிகழ்ந்ததை இளையவன உளைந்து உாைத்தான். 'யாது கருதியோ இத் தீய பாதகி தாய்மேல் பாய்க்தாள்' என்று அவ்விர மகன் சொல்லி முடிக்கு முன்னரே இவள் கோா மாய்த் துள்ளி எழுந்து அச்சொல்லை இடை மறுத்துச் சுளிக் ப்பேசிள்ை. வள் உரை க்க பகில் சிரிப்பை விளைக்கின் | துப்பேசி தி அடுத்து வருகின்றது. ஏற்றவளே வரிசிலேயோன் இயம்பாமுன் இகல் அரக்கி சேற்றவளே தன் கணவன் அருகிருப்பச் சினம் திருகிச் . குற்றவளே நீர் உழக்கும் துறைகெழுநீர் வளநாடா! மாற்றவளேக் க ைடக்கால் அமுலா தோ மனம் என்ருள். அவளது வம்புவாதங்கள் எவ்வளவு கெம்பாய் எழுந்திருக் கின்றன ! வளைக் க வில்லுடன் نے نشے J .ெ ாழுது இலக்குவன் கின்ற கிலைமை தெரிய வளைசிலையோன் என்ருர். இவ்வில்லாளி சொல் எதியே அப்பொல்லாதவள் சொல்லாடினுள். வளகாடா' என இராமனே உளம் காடி விளித்தது, தேச அதிபதியாய்க் சிறந்திருக்கும் அவனது உயர்ந்த அர சமாட்சி யை யந்து. சிம க சுகி என ச் சுவை விழைந்து குறித்தாள். 227