பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 668 கம்பன் கலை நிலை மாதவர்களே நோக்கி இராமன் இவ்வாறு ஆக' கூறியுள் 軒 ளான். அதி ாேமான இந்த வசனங்கள் விவேக நிலைகளைக் கட்டி எழுப்புகின்றன. கவிகளைக் கருத்துடன் கவனித்தப் பொருட் குறிப்புக்களைக் கூர்ந்து ஒர்க்க கொள்ளுக. காவிய நாயகன் கருதி வந்தது வழியிடையே முறுகி எதிர்ந்தது. விழை வின் விளைவானமையால்முனிவர் செய்த முறைப்பாடுகள் உடனே உயர்ந்த பயனை அடைந்து கொண்டன. இசாக்கதர்களு-ை" கொடுமைகளையும், கரும விசோதிகளாய்க் கலித்து கின்று உல ற்ெகு அவர் இழைத்து வருகின்ற கருமக் கேடுகளையும் துறவி கள் வாய்மொழியால் கேள்வியுற்றதும் இக்கோமகன் உள்ளம் கொதித்தது. அவ் வீரக் கொதிப்பில் விளைந்த தீர மொழிகள் இப்படிப் பாாறிய வந்தன. புகல் புகுந்திலரேல் என்றது. இவனது மறக் கருணையை விளக்கி நின்றது. முனிவர் முட்டிய அல்லல் கிலையைக் கேட் டதும், இவன் முனிவு மீதுார்ந்து மனம் போனபடி பேசிவிட வில்லை. இாக்கம் காட்டாக எதிரிகளுக்கும் இவன் இாக்கம் காட்டியே பேசியிருக்கிருன். ஆன வரையும் சமாதானத்தை ஞான நோக்குடன் நயந்து பேணுகின் முன்.


அருந்தவர்களுக்குக் கொடுந்துன்பங்கள் செய்கின்ற அக் கொடியவர் உடனே வக்தி சரணடைந்து இனிமேல் யாண்டும் யாருக்கும் யாதும் துேசெய்யவில்லை என்ற உறுதிமொழி கூறி ல்ை பொறுதி செய்து அருளுவேன் : இல்லையால்ை அவர் அடி யோடு இறந்துபடுதல் கிண்ணம் எ னச் சிறக்க ஆண்மை விற தெரிய இவ்வண்ணம் உரையாடி யிருக்கிருன் | - 畢 ■ ■ m 广曹 暉 do o Ls, விளை க்க அ வரி இவ்வுலகக்கைவிட்டு வே று அன டங்களுக்குப் போய் ஒடி ஒளிக்காலும் உயிர் பிழைக்கமுடி யாதி. அண் டத்தின் புறத்து அகலவர் ை" அமபொடும் விழ்வரால் எனத் தனது அ-" மையைக்குறித்திருக்கியின் கோதண்ட வீர உடைய ானங்கள் முகண்டங் களையும் ஊடுருவி ஓடும் கருதிய குறிகள் வரிசை' " அழித்து விழ்த்தும் என்பதை இவ்வுரை : னர்க்சி கின்றது.)