பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1812 கம்பன் கலை நிலை சூல் தவளை என்று தன்னைச் சுட்டியிருத்தலால் அப்பொ ழுது எதாவது வயிற்றில் அவள் உண்டாகி யிருப்பாளோ? என்ற சந்தேகம் உண்டாகின்றது. சக்களத்திப் போர் என இங்காட்டில் வழங்கிவரும் 1 ՄէՔ மொழிப் பொருள் இப்பாட்டில் கொனிக்கின்றது. இருசாா வாழ்வு பரிதாபம் என்பதை ஒருவாறு இதில் உணர்கின்ருேம். முதலில் மணந்து கொள்வது தான் தாரம்; இாண்டாவது கேரின் அது பாரம்; முன்ருவது ஆயின் கோரம் ஆம் என்னும் உலக வசனமும் ஈண்டு கினைவு கூா வுரியது. இரு மனைவியர் ஒரு மனமாய் இசைந்திருத்தல் பெரிதும் அரிது; கலகமும் கடுப்பும் எப்பொழுதும் அவரிடை விலகாமல் விளைந்து கொண்டே யிருக்கும். "எங்தவூர் ? எந்தச்சாதி? யார்மகள்? யாவர்கானச் செங் தழல் சான்ரு எங்கோன் கடிமணம் செய்துவந்த கொங் தவிழ் கோதை?ே என் கொழுநனுக்கு ஆசைப்பட்டு வங்தவ ளான காமக் கிழத்திக்கு ஏன் வாயும் வீறும் ' (திருவிளையாடல்) என இவ்வாறு கிந்தனைகள் சக்களத்திகளுள் நிகழும் ஆத லால் அவர் தம் சிந்தனைகளும் சிறமைகளும் தெரியலாகும். இங்கே அாக்கி மூன்டதுதான் வியப்பாகின்றது. ஒருநாள் கண்டாள்; தனக்குள்ளேயே உரிமை செய்து இங்கனம் போராட நேர்ந்தாள். மாற்றவள் என்று தாற்றி யிருத்தலால் தன்னை மூத்தவள் என்ற கருதிக் கொண்டாள். இயல்பாகவே என்றும் இளையவள் மயலான இவள் வாயிலுைம் இன்று இக யவளாயினுள். இளைய வள் = இலட்சுமி. சீதேவிக்கு எதிரே இப்படி ஒரு மூதேவியும் வர்து சேர்க் தாள். தன் நாட்டுக் கண்ணிர் வாழும் பிராணியும் கன்னிர்மை யுடன் வாழ்தலை நயந்து காட்டிப் பெண்ணிர்மை தெரிந்து தன் னைப் பேணிக்கொள்ளும்படி அப்பொல் லாகாள் இங்கல்லான கேட்டதும் கயந்து வேண்டினள். அப் புல்லிய சொல்லைக்