பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1813 இவ் வில் விான் வெகுண்டான். கன் அருமை மனைவிக்கு அபா யம் செய்ய நேர்ந்தாள் என்றதைக் கேட்டவுடனே இந்த ஆண் டகையின் உள்ளம் துடித்தது. அக்கள்ளியை எள்ளி இகழ்ந்து அவ்வனத்தை விட்டு விாைந்து ஒழிந்துபோம்படி க டி ங் து மொழிந்தான். அக்கோப வார்த்தைகள் அடியில் வருவன. பேடிப்போர் வல்லரக்கர் பெருங்குலத்தை ஒருங்கு அவிப்பான் தேடிப்போந்தனம்: இன்றுதிமாற்றம் சில விளம்பி வீடிப்போகாதே! இம்மெய்வனத்தை விட்டகல ஒடிப்போ' என உருத்து உரைத்திருத்தலால் இவன் உள்ளம் கொதித்து வெறுத்துள்ளமை அறியலாகும். அப் பேதைமேல் எழுந்தகோபம் அவளது சாகி முழுவதை யும் வளைந்து கொண்டது. நெஞ்சில் பதிந்துள்ளது நேரே வெளி வந்தது. வஞ்ச மகளுடைய வெஞ் செயலும் வாயாடித் தன மும் வன் சினத்தை வளர்த்தது. விளையாட்டு நோக்கோடு முன்னம் சிறிது பேச கேர்த்தது வினய் மூண்டதே எனப் பெரிதும் வருந்தி இவ் விா மகன் சீறி யிருக்கிருன். - அரக்கர் குலத்தை ஒருங்கு அவிப்பான் தேடிப் போக்தனம் . . என்றது காம் உண்மையாக நாடி வந்துளி எதை வெளிப்படுத்தி To யது. தன்மைப் பன்மை கம்பியையும் தழுவி அன்பு கனிக்கது. பேடிப்போர் என்றது நீதி நெறி பிறழ்ந்து நேர்மையின்றி வஞ்சப் போர் புரிபவர் என அாக்காது வெஞ்செயலை வெறுத்து வந்தது. சத்தியமும் சுத்தமும் நேர்மையும் சீர்மையு முடையது விரப் போர்; அவை இல்லாதது பேடிப்போர் என்க. அாக்கர்களுடைய அரிய கிறல்களையும், பெரிய போராற்றல் களையும் ஒரு சிறிதும் மதியாமல் இவ்விரன் உறுதி கொண்டுள் ளமை இவ்வுரையால் வெளியாயது. உன் குலத்தை அடி யோடு ஒழிக்க வழி நாடி வங்கிருக்கி ருேம்; இனி வினே இங்கு நின்று பேசில்ை நீ செத்து க் கொலை வாய்; ஒடிப்போ என இவ்வுச்ச விான் அக்கொச்சை மகளே எ ச் சரித்தான். உத்தம உள்ளம் உருத்து எழுத்தது.