பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1814 கம்பன் கலை நிலை பழைய சாச மொழிகள் பறந்து போயின; இப்பொழுது வெறுப்பும் கோபமும் வேகமாய் விளைந்தன. கன் ஆவி அனைய கேவிக்கு அப்பாவி இடர் இழைக்க எண்ணினமையால் இக் கண்ணனுக்குக் கடுஞ்சினமாயது. பெண் உருவில் வந்த பேய் என்று இகழ்ந்து ஒழித்துபோ என உருத்து முடுக் கின்ை. விடிப்போகாதே ஒடிப்போ என்ற த கம்பி கையால் அவ் வம்பி கொலையுண்டு அங்கே இறந்து போகா கபடி பரிந்து கூறிய படியாம். விடுதல் = அழிதல், சாகல். இங்கனம் கருணையோடு கடிந்து கூறியும் அக்கள்ளியின் உள்ளம் கலங்கவில்லை. இவ்விர ஆன விழைந்து நோக்கி அதி ரேமோடு ஆர்வ மொழிகள் ஆடிள்ை. 'அண்ணலே பெண் என்று இரங்காமல் இவ்வண்ணம் பேசு வது பிழை; இங்கே கின்ருல் விடிப்போவேன் என அச்சு. க்தி என்னை ஒடிப்போ என்று வெருட்டுகிறீர்கள்; நான் ஒடிப்போ போல்ை நீங்கள் உடனே வீடிப் போவிர்களே! என்ற இயக்கத்தி ேைலதான் என் மனம் கேளாமல் மறுகி உருகி கிம்கின்றேன். எனது அண்ணனுடைய அருந்திறலையும் மன நிலையையும் நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை; தேவ தேவர்களும் அவனுக்கு அஞ்சி அடங்கியுள்ளனர். மூவுலகங்களும் ஏவல் செய்கின்றன. அதி சூானை அந்த வீர சக்கரவர்த்தியின் உடன் பிறந்த கங்கை நான்; என்னை நீங்கள் மானக்கேடு செய்திருக்கிறீர்கள் ; இதனை அவன் அறிந்தால் உங்களை மட்டும் அன்று உங்கள் குல முழு வகையும் ஒருங்கே நாசம் செய்து விடுவான்; அக்க நாசம் உங்க ளுக்கு நேராதபடி நான் இந்தவாறு ஆசையால் இங்கே மண்டி மன் ருடுகின்றேன்; இங் கிலைமையை உணர்ந்துகொள்ளவேண்டும்; ΕΙ வ்வழியும் உங்கள் நன்மையையே நாடி உள்ளம் உருகி உரிமை கொண்டுள்ள என்னே வெளியே கள்ளிவிட எண்ணுவது அகியாய மாகும்; பழியும் அழிவும் கோா கபடி நோக்கிக் கொள்ளுங்கள்' என இங்ாவனம் ஊக்கி உாைத்தாள். அவளுடைய இச்சையும் அச்சுறுத்தல்களும் கொச்சை நிலை களில் குலாவி கிற்கின்றன. அவள் ஊக்கிக் கூறிய உயைகள் அவளது உள்ளத்தை வெளிப் படுக்கி புல்லிய காமக் கதிப்பை நோக்கச் செய்கின்றன. அயலே வருவன நோக்குக.