பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1819 காட்டில் வந்துள்ள உங்களுக்குக் கண் போல் இருந்து கல்ல வழிகளைக் காட்டுவேன்; இனிய கனி முதலிய அரிய புதிய உணவுகளே ஊட்டுவேன் ; கருதியது எகையும் அதி விரைவில் கொண்டு வங்து தருவேன். வான விமானம் போல் ஆகாய கமன பாய் உங்களைச் சுமந்து கொண்டு போவேன்; கானவர் அாக்கர் Poo அவர்களைக் கொலைக் கருளவேன். பூவினும் மெல்லியளாய் ஒல்கி ஒசிந்துள்ள இப் புல்லியளால் யாது பயன்? இனிய இன்ப நலங் கஜாயும், அரிய அன்புரிமைகளையும், பெரியஆனந்த போகங்களையும் என்பால் பெறுவதுபோல் வேறு எவள் பாலும் நீங்கள் அடைய முடியாது. குலக்கிலும் குணக்கிலும் நலக்கிலும் பலத்திலும்

- - அறிவிலும் உருவிலும் அழகிலும் திருவிலும் எனக்கு கிகாான ஒருத்தி எந்த உலகங்களினும் யாண்டும் இல்லை. அங்கவாறு எவ ளாவது இருந்தால், எங்கே அவளைச் சொல்லிக் காட்டுங்கள் ? தின்க்கு உவமை யில்லாமல் இங்ாவனம் அதிசய நிலையில் உதித் துள்ள நான் எகோ உங்களைக் கண்டது முதல் பெரும் பாசம் கொண்டு பேதை உள்ளம் வாகன உறுகின்றது. காதல் வேதனை சாதல் நோகலாய் என்னுள் சாதனை மண்டி என்னைச் சோதனை புரிகின்றது. ஆகாவை நாடி அலமருகின்றேன். பேதை மங்கை என்று யாதும் அருளாமல் தீது செய்து விட்டீர் s ஆயினும் அகல்ை என்ன? நாசி சிறிது போன கில்ை என் கேசு முழுதும் போய் விடுமா? உங்கள் கருணை மட்டும் இருந்தால் எல்லாம் சரி யாய் வந்து விடும். எதையும் நான் படைத்துக் கொள்வேன். என் மூக்கு கொஞ்சம் நீண்டிருந்தது; அதனை வேண்டாம் என்று நீங்கள் நீக்கி விட்டீர்கள். அளவுக்கு மிஞ்சி யிருப்பது அழகுக்குக் கொஞ்சம் குறையே. அக் குறை நீங்கியது. அதுவுமன்றி அதிசய அக்கரியத்திற்கு இப்படி இடையே ஒரு மம இருப்பதும் நலமே. கொண்டவன் ஒ ரு வ ன் உவந்து கொள்ளும் படியான உருவமே பெண்டிாகக்குப் போதுமான து; கண்டவர் எவரும் அகலிக்கும் வகையில் போ முகு அமைந்திருக்கல் ேேக யாகும்’ என இவ்வாறு காதல் மீதுார்ந்து சாதனையுடன் வாகாடுகின்ருள். . Uகண்டாரே காதலிக்கும் கட்டமுகும் விடம் அன் ருே 2. - திகைப் பற்றி இப்படி ஒரு முடி வு ஈண்டு வெளிப் பட்டுள்ளது. அலகு அரும் பெறல் அமுது என்னும் பெரும் புகழுடையது : s * + = حي,"" "- س ----