பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. i . 1820 கம்பன் கலை நிலை அதனை அம் மட மாது விடம் என கேர்த்தாள். தனக்கு நேர்க் துள்ள அங்கப் பழுதை ஆதரித்து இங்கு இப்பொழுது இவ்வாறு அவள் பேசலாள்ை. ஆயினும் அவ் வாயுரையில் எவ்வாருே ஒரு வாய்மையும் மருவியுள்ளது. இராமனது கட்டழகு தனக்கு விடமாய்த் துன்பம் தந்துள் ளதை அனுபவத்தில் கண்டாள்; சீதை அழகு இராவணனது காசத்திற்குக் காணம் ஆய்க் கதித் திருப்பதைக் தொனிக் குறிப்பாய் அவள் வாய்ச் சொல் உணர்த்தி கின்றது. அழகு எவராலும் விழையத் தக்கது. ஆதலால் அது அளவு மீறி அமைந்த பொழுது உளவாம் விளேவையும் ஒரளவு இது விளக்கியது. பார்யா ரூபவதி சக்ரு” என ஆரியத்திலும் கூறி யிருக்கிருர் கூறிய பொருளைக் காரிய முறையில் கூரிய அறிவால் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். குறித்த இடமும் கருத்தும் குறிப்பும் .தனித்து உணரின் விருத்தம் யாதும் இன்றி யாவும் கிருக்கமாகத் தெளிவுறம். தன் காரிய சாதனையில் கண்ணுான்றி அவள் வாயு ை யாடி வருகின்ருள். மூவா முதல்வாகிய மூவரும் தேவாாசனும் ஒன்று சேர்ந்து ஒர் உருவமாய் உதித்து எழுத்த பேரொளியே என இராமனை விளித்தது, அவளது அதிசய ஆர்வத்தை வெளிப் படுத் தியது. குலிசக்தவன் = இந்திரன். சிவன் அயன் மால் இங்கிசன் ஆகிய நால்வரும் ஒன்ருகி கின்ற உருவன் என இவ்வென்றிவிானே வியந்து உருகி இருக்கிருள். பகையை அழிக்கும் ஆற்றலும், கலையறிவும், அடுக் கவாைக் காக்கும் ஆண்மையும், அரிய போக கலங்களும் உரிமையுடன் பெருகி ஒருங்கே கிறைந்துள்ள கிலைமை தெரிய வங்கது. சூர்ப்பாகையின் உருவைப் போர்த்துக் கொண்டு கவி உருவகித்துவரும் காட்சி உணர்வு கலம் சாந்து வருகின்றது. அகில உலகங்களையும் தனது ஒரு பூங்கணேயால் வென்று அதிசயமான விசயம் எய்தியுள்ள காமனும் இராமனுக்குக் தம்பியே என்று அவ் வம்பி சொல்லியது அவளது உள்ள நிலையை உலகம் அறியச் செய்தது. கோய்க் திருக்கும் அனுபவங்கள்