பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1669 ஆடு மரியாதையாய் வணங்கி வங்கால் உரிமையுடன் ஆக சிக்ன்ெறேன் : மாறுபட்டு மீறில்ை அவர் எ வாாயினும் உடல் கூறுபட்டு மாய்வர் எனக் குறித்திருக்கலால் இவனது கரும திேயும் கரும வீரமும் காண வந்தன. அபயம் புகுந்த தவசிகளைப் பார்க் து விேர் இனி யாதும் அஞ்ச வேண்டா : யாதொரு சீதம் கோமல் பாதுகாக்கருள் ஒன்றேன் என்று பணிமொழி பகர்ந்து கன் உள்ளத் துணிவை யும் உறுதிநிலையையும் உலகறிய விளக்கின்ை. என் அருமைத் கங்கை இறக்கபடவும், காய் வசம் பெற்றுப் பழியடைந்து தளாவும், கம்பி வெம்பி நின்று துன்பம் உறவும், எனது குடி சனங்கள் எல்லாரும் கொடிய தயாடையவும் செய்துவிட்டு நான் நெடிய கானகம் வக்தேன். முடிதுறத்து வனம் புகுந்தமையால் நேர்ந்த அவல நிலைகளையெல்லாம் எண்ணி எண்ணி இடையிடையே கவலையடைந்த கின்றேன் : இன்று அதனை அடியோடு மறக்கேன்; இங்கே வக்க தல்ை எ ய்திய பயனை கினைந்து சிங்தை களிக்கின்றேன். யான் வனம் போந்தது என்னுடைப் புண்ணியத்தால் --- என இங்ாவனம் எண்ணி மகிழ்ந்திருக்கிருன். ' என் புண் னியம் ' என்றது எவ்வளவு பெரிய வார்க்கை என்ன பயனே எண்ணி இவ்வண்ணம் சொன்னுன் 2. குடும்: மும் ஊரும் நாடும் தன் பிரிவால் அடைந்துள்ள துயரங்களே யெல்லாம் தான் மறந்த விடும்படி இங்கே கண்ட ஊதியம் யாது ? ஆகாவின்றி ஆலமருகின்ற மாதவர்களுக்கு ஆக வாய் உதவிபுரிய நேர்ந்த உபகா கிலைமையை கினைந்து தனக்கு அஃது ஒரு அரிய பாக்கியமாக் கருதியிருக்கிருன். தருமநெறியைக் கடைப் பிடிக் த எவ்வுயிர்க்கும் அருள் புரிந்து ஒழுகும் கவசிகளாகிய உங்களுக்குக் துயர் செய்கின்ற கொடியவர்க%ா அடியோடு ஒழிக்கவில்லை யானுல் நான் உயிர் அாழ்ந்திருப்பதால் யாது பயன் ? பயன் இன்றி இருப் கினும் சிப்பது நல்லது கல்லோர்கள் அல்லலுற ஒரு அரசகுமான் - * எக்கி வீணே நிற். து காணத்தக்கதாம். காண க்கக்க பயன் ங், H - - in --

  • , *வங்துள்ள து s அதனை வியை நீது செய்து பிறக்க யனே அ.ை 二”一吧 = in - - يتمي -

... " அெைகாள் வகினும் சிறந்த கடமை ஏ ன்டு வேறு ஒனறு இல்லை.