பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1822 கம்பன் கலை நிலை பொன்னுருவப் பொருகழவிர் புமுைகான மூக்கரிவான் பொருள் வேறு உண்டோ ? இன்னுருவம் இதுகொண்டிங் கிரு. தொழியும் நம்மருங்கே ஏகாள் அப்பால்: பின் னிவளே அா லொருவர் சார் என் றே அரிங் ர்ே பிழைசெய் தி 1ோ? அன்னதனே அறிந்தன்றுே அன் பி. ட்டி பூண்டது.கான் அறிவி ேேனு? ( 1) o ■ வெப்பழியா நெடுவெகுளி வேலரக்கர் வருண் டு நோக்கின் ஈதறிந்து .ெ அப்பழியால் உலகசீனத்தும் நும்பொருட்டால் == #- ■ -- * - so அழிந்தனவாம்; அறத்தை நோக்கி است. «میسیس ஒப்பழியச் செய்கிலார் உயர்குலத்துத் தோன்றினர் உனர்ந்து நோக்கி இப்பழியைத் துடைத்துதவி இனி திருத் திர் என்னெடும் என்று இறைஞ்சி கினருள். (2 இப்படி அவள் வேண்டியிருக்கிருள். அவளுடைய மனவுமதி யும் மையல் நிலையும் வெய்ய நிலையில் வேலை செய்கின்றன. பொன் உருவப் பொரு கழலீர்! என விாப்பாடு தோன்ற விளித்தது, அவரது வெற்றித் திறத்தை ஊன்றி உணர்ந்து யாரும் இயற்கையாக முகக்கை நோக்கிப் பேசுவதே வழக் கம். இங்கே அவள் காலை நோக்கிக் கழறி யிருக்கிருள். ஏன்?. முக்கு அறுபட்டுப் போனமையால் எதிரே கலை கிமிர்ந்து முகத் தைப் பார்த்துப்பேச வாணியுள்ளாள் என்.று தெரிகின்றது. மேல் வைத்துள்ள கன்ன அ ங் க பங்கம் செய்க து கன் காதலாலே யாம் என அவள் ஒகியிருப்பது நகை விருந்தின் தொகையாயுள்ளது. கசையின் கண் வசையும் இசையாகின்றது. 6T ಹ மூக்கை நீங்கள் அடியோடு அறுத்துவிட்டதற்கு உரிய காரணத்தை நான் நன்கு உணர்ந்துகொண்டேன். இங்கப் போ முகி மை விட்டு என்றும் போாமல் இருக்கவேண்டும் என்னும் ஆர்வத்தினலே கான் இக்கக் காரியக்கை ஆற்றி யிருக்கி மீர்கள்: 'நாமோ காட்டுக்கு வந்திருக்கிருேம் ; இந்த அதிசய அழகி