பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ம, ன் 1823 இடையே நமக்குக் தெய்வாதீனமாய்க் கிடைக்கிருக்கிருள்; அய லார் எவரேனும் கண்டால் இவள்மேல் மயலாகி விடுவார்; அவ் வாறு ஆகாமலும், வ்வகையிலும் இவள் வேறு பிரித்து போகா மலும், இங்கேயே கிலையாய் இருந்து வாவும் தகுந்த ஒர் В ПГ யத்தை காம் செய்து கொள்ள வேண்டும்' என்று மிகுந்த ஆலோசனையோடு இவ் வுறப் படிப்பைச் செய்திருக்கிறீர்கள. என்மேல் ஆசை மண்டி உரிமையுடன் செய்துள்ள அவ் வுண் மையை நான் தெளிவாக ஒர்ந்து கொண்டதினலே கான் முதலில் கண்டபோது இருக்கதை விட இப்பொழுது மிகவும் அதிகமாக அன்பை உங்கள் பால் உவந்து கொண்டிருக்கிறேன். (அன்னதனே அறிந்து அன்ருே அன்பு இரட்டி பூண்டது? இன்னவாறு கூறியிருக்கலால் அவளது நன்னய சாகசம் நன்கு அறியலாகும். முக்கு அறுபடுமுன் கொண்டதினும் அஆறு பட்டபின் இரு மடங்கு ஆயது எனத் தன் அன்பை அளக் தெடுத்துக் கிளர்ந்து காட்டி நுழைந்து கொள்ள விழைந்து கிற்கின்ருள். என்மீது கொண்டுள்ள உள்ளக்கா கலின் அங்காங்கத்தைத் தெள்ளத் தெளிந்தேன் ஆதலால் வெளியே நேர்ந்த எள்ளலை யெல்லாம் மறந்து உள்ளம் குழைந்து உயிர் உருகி கிற்கின்றேன். இல்லையாயின், இப்படிப் பங்கப்படுத்திப் படு துயர் செய்தவர் மேல் பிரியம்கொண்டாட நான் என்ன அவ்வளவு மானம்கெட்ட மூடமா’ என்று தன் ஞான நலத்தை மெச்சி யிருக்கிருள். நான் அறிவிலேனுே? ' என்றது தனது செயல் அறிவி னம் போல் வெளியே தோ ன்மம் ஆயினும் உண்மை தெரிந்தவர் தன் உணர்வு கிலையை உவந்து கொள் வர் என்றவாறு. தன்னை வெறுத்து மூக்கை அறுத்த வயைக் கோட்டிக்காரி கிடட விரும்பமாட்டாளே; மகாபுத்திசாலியான நான் விரும்பு வேளு? இப்படி விரும்புவது என்ருல் அதற்குத் தக்க காரணம் உள்ளே உறைந்துள்ளமையை யாரும் ஊகித்து உணர்ந்து கொள் வர் என மோகித்து மொழித்துளாள். எவ்வளவு காமியும் இவ் வளவு காணம் இழந்து வினமொழி பேசாள். பேச்செல்லாம் குழ்ச்சியில் தோய்ந்து குது பாய்ந்து தீது வாய்ந்து வருகின்றன.