பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1825 இராமன் சீறி உாைக்துள்ள இத்தி மொழிகள் விா ஒளி களை விசி வி.) கொண்டு உலாவு கின்றன. எவ்வளவு கடித்து மொழிந்தும் அக்தீயவள் அயல் ஒழிந்து போகாமல் மயலுமுங் த மன்ருடி கின்றமையால் இ வ் வி ன் கொன்ற தொலைத்து விடுவதாகக் குறித்துப் பேசினன். தாடகையை உயிர் கவர்ந்த சாம் உள்ளது என்றது பெண் னேக் கொலை செய்ய மாட்டேன் என்று எண்ணுதே என்றவாறுமுன்னம் ஒருக்கியைக் கொன்றிருக்கிறேன்; என்னை இன்னன் என்று தெரிந்து கொளாமல் வீணே இழித்து கின்று அழிந்து படாதே; அசக்கர் வருக்கத்தை எரித்து அழிக்க வந்த நெருப்பு என என்னே கினேன்.துகொள் ; உன் குலக்கை அடியோடு தொலைக் த ஒழித்த பின்புதான் நான் என் கலத்தை அடைவேன்; அரிய பெரிய கொடிய பலசாலிகள் என்று நீ கருதியுள்ள போர் விார்கள் எல்லாரையும் ஒருங்கே திாட்டிக்கொண்டுவா; அவ்வளவு பேரையும் உன் கண் எதிரே கொன்று மண்ணில் உருட்டு கின்றேன்' என இங்கனம் இக்கோமகன் கொகித்துக் கூறிஞன். அாக்கர் இயக்கர் யாவரையும் கொணர்க என்றது இவ்விா அடைய விறலையும் தெறலையும் வெளிப்படுத்தி கின்றது. மிடலோர்=உடல் வலியும் படை வலியும் உடையோர். அடுத்திறலும் கொடும் போரும் பெரும் படைகளும் கிறைந்துள்ள அங்கிலைகளை யெல்லாம் சுட்டி மிடலோர் என்ருன். மிடல் = வலி. குபோனத் தனக்கு அண்ணன் என மு ன் ன ம் அவள் சொன்னமையால் அக்க இயக்கர் குலமும் இணைக்க சேர்ந்தது. அற்ப நிலையினளான அப்பெண்ணின் முன்னிலையில் இவ் வீ. மகன் இவ்வண்ணம் கூறியது, தனது அண்ணனுடைய வீசப் பிரதாபங்களை யெல்லாம் எண்ணிக் களித்துள்ள அவளது இ.உ மாப்பை நீக்கவும், மாயா வல்லவர்களான தீயவர்கள் யாவரையும் ர்ேக்கொழிக்க வந்துள்ள தனது வாவு கிலையை உணர்ந்து அவள் விாைவில் ஒழிந்து டோகவுமேயாம். இனிமேல் பெண் என்று இாங்கி கில்லேன், கின்னேக் கொல்வேன் என்பான் காடகையைச் சுட்டிக் காட்டினன்; எண் ளிைடலரியனவாய் மண்ணும் விண்ணும் பாத்துள்ள அாக்கர்குலம் 229