பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1826 கம்பன் கலை நிலை முழுவதையும் ஒரு கொடியில் அழித்து ஒழிப்பேன் என்பான் 'கின் எதியே கோவம்' என்ருன். கோமம் =கொல்லுவேம். நெறிக் காயை செல்லாத கிரு கர்' என்ற தல்ை நீதி நெறி யில் ஒழுகாமல் யாண்டும் தீது புரியும் பாதகர் என அாக்கரை வெறுத்துள்ளமை வெளிப்பட்டது. காரை =ஒழுங்கு, வழி. i நெறிமுறை ஒழுகுவோரை ஆதரித்தருளவும், அல்லாதாசை அழித்தொழிக்கவுமே வில் எங்கி இவ் விர மூர்த்தி வெளிவக் துள்ள உண்மை தெளிவாய் கின்றது. அாக்காது போற்றலையும் போர் வீரத்தையும் பாக்கக் கூறி அவள் பயங் காட்டியதில்ை இங்கனம் இவன் வியங்காட்ட கேர்ந்தான். பிறர் விாம் பேசியவுடனே அசகாயகுரனை இவ னிடமிருந்து விசய வெற்றிகள் விறகொண்டு விசையோடி வரு கின்றன. அரக்கர் குலம் தொலைத்த நகர் புகுவேம் என்ற கல்ை இவன் காடு புகுந்த காட்சியும் வீடு திரும்பும் மீட்சியும் காண சேர்ந்தன. வந்த காளியம் சிங்தை தெரிய வந்தது. உள்ளத்தில் ஊன்றி யுள்ளது உரையில் தோன்றி விடுகின்றது. உக்கிா வீரமான இவ் விக்கிரம வசனங்களைக் கேட்டும் அக் கோட்டி மகள் போகாமல மீட்டு ம் நாட்டமாய்க் கோட்டி கொண்டாடினள். பாட்டுகள் வருகின்றன. காம்பறியும் தோளாளேக் கைவிடீர் எனினும்யான் மிகையோ? கள்வர் 227C ஆம்பொறியில் அடலரக்க ரவரோடே ン23ブC) S SAASSSSSS S S - ** = செருச்செய்வான் அமைந்திராயின் தாம்பொறியிற் பலமாயம் தரும்பொறிகள் அறிந்தவறறைத் தடுப்பேன் அன்றே பாம்பறியும் பாம்பின்கால் என மொழியும் பழமொழியும் பார்க்கிலிரோ? (1) உளம் கோடல் உனே இழைத்தாள் உளள் ஒருத்தி 2371 என்னுதியேல் கிருத ரோடும் களம் கோடற்கு உரியசெருக் கண்ணியக்கால் كس ஒருமூவேம கலந்த காலேக்