பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1827 குளம்கோடும் என்றிதுவும் உறுகோளே என்றுணரும் குறிக்கோள் இல்லா இளங்கோவோடு எனே இருத்தின் இருகோளும் சிறைவைத்தாற்கு இளேயேன் என்ருள். (2) பெருங்குலா வுறு ககர்க்கே ஏகுநாள் வேண்டுமஉருப் பிடிப்பேன்; அன்றேல் அருங்கலாம் உற்றிருந்தான் என்னினுமீங் ッ29ろ கிளேயவன்தான் அரிந்த நாசி ' ஒ ருங்கிலா இவளோடும் உறைவேனே என்பானேல் இறைவ! ஒன்றும் மருங்கிலா தவளோடும் அன்ருே ே நெடுங்காலம் வாழ்ந்தது என்பாய்! (3) அவள் கு ழ் ங் த மொழிந்துள்ள இவ்வுரைகள் அவளது கொடிய காமக்கையும், முழு மூடக்கையும் வெளிப்படுத்திப் பெரிய சிரிப்பை விளைத்திருக்கின்றன. 'உங்கள் உள்ளம் கவர்க்க அந்தச் சுந்தரியை நீங்கள் கை விட மாட்டீர்கள் எனினும் என்னையும் இளையவளாக ஏற்றுக் கொள்ளுங்கள்; அாக்கப் பூடுகளை அழித்து ஒழிக் கற்கு உங்க ளுக்கு நான் பலவகையிலும் உதவி புரிவேன்; அத்தியவர்கள் மாயையில் மிகவும் வல்லவர்கள். யாராலும் அறிய முடியாத கபட வினேகளை யுடையவர். அவரது பொல்லாத குதுகளை யெல்லாம் ஒல்லையில் உணர்த்துவேன். ன்னைத் தவிர வேறு எ வரும் அவற்றைக் கண்டு பிடி க்கமுடியாது. கொடிய அபாயங்களிலிருந்து உங்களை எங்கனும் காக்கருளுவேன் ; உங்களோடு நான் சேர்க் அவள்ளதை அறிக் கால் பகைவர் அஞ்சி நடுங்குவர். மகாவிானை இராவணனுக்கு நான் பிறப்பில் இளையவள் ஆயினும் சிறப்பில் முக்தவள். எனது ஆற்றல் எற்றங்களை நோக்கி அவனும் அஞ்சு வான். என்னை நீங்கள் மனந்து கொள்ளாது போயினும் உங்கள் கம்பியோடாவது சேர்க்க வையுங்கள் ; என் வார்க்கையை கம்புங்கள் ; என் ல்ை பல உபகாரங்களைப் பார்த்து மகிழ்விர்கள். முக்கு இல்லாத மூளியுடன் நான் எப்படிக் கூடிவாழ்வேன்? என்று கம்பி ஒருவேளை உங்களிடம் வாதாடில்ை கக்க எதவைச் சுட்டிக் "ட்டி அவருக்கு அறிவு போகிக்கருளுங்கள். இடையில்லாதவ ளோடு கூடி நான் வாழவில்லையா அப்பா கம்மா சேர்ந்து வாழ்;