பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1828 கம்பன் கலை நிலை உள்ளன்புடைய அவள் பலவகையிலும் உனக்கு கல்ல இன்பங் களை நல்கி வருவாள் ” என்று புக்கி சொல்லுங்கள். கொஞ்சம் முன் கோபக்காார் ; என் கைவசம் ஆல்ை கொஞ்சநாளில் சாந்த லோய் என்மேல் பிரியம் மீதார்த்து என்னை யாண்டும் பிரியா திருப்பர். மீண்டு நீங்கள் திருவயோத்திக்குப்போகும்பொழுது அக்காட்டுக்கு வேண்டிய நல்ல உருவத்தை நான் எடுத்துக்கொள் வேன். இப்படி ஒரு அழகி கிடைத்தாளே ! என்று தேசம் முழுவதும் வியக்துகொண்டாடும்படி உயர்ந்து விளங்குவேன் ; எவ்வழியும் உங்களுக்கு வெற்றியும் புகழும் விளேத்த யாண்டும் உற்ற துணையாய் இருப்பேன் ; என்னைப் பக்கம் வைத்துக்கொள் ளுங்கள்' என இங்கனம் தக்க க்ாாணங்களையெல்லாம் எடுத்துக் காட்டித் தன்னை அடுத்துக் கொள்ள அவாவி வேண்டினள். அவள் பட்டுவரும் பாட்டை காம் பார்த்து வருகின்ருேம். கிருதர் குலம் தொலைப்பதே தனது விாகம் என இவ்வா தன் சொல்லவே அதற்குத் தக்க அனுகூலங்களேக் கான் பக்கம் கின்று செய்வதாக உறுதிகூறி அவள் உரிமை காட்டினள். . குலத்துசோகம் செய்யவும் அக்கொடியவள் துணிக்கது நெடிய காமத்தின் கிலை தெரிய கின்றது. எதையும் செய்யத் துணிந்தவளாய் மதம் மீறி கிற்கின்ருள். பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது பழமொழி. அதனைக் குறித்துக் காட்டித் தனது கிழமையையும் திறமை யையும் உளவறிந்து உதவும் கிலைமையையும் தெரிய விளக்கிள்ை. அாக்கர் மிகவும் மாயாவிகள் ; கொடிய வஞ்சச் சூழ்ச்சியர்: அந்த மாயச் சூதுகளை அாக்கியாகிய நானே நன்கு அறிவேன் என்பாள் இம் முதுமொழியை இங்கு எடுத்து உரைக் காள். பாம்பு என்ற குறிப்பினல் அசக்காது தீம்பும், அவளது தி மையும் ஒருங்கே தெரியவந்தன. கடிய கஞ்சுடைய பாம்புபோல் கொடிய கெஞ்சுடைய அவள் வாயினலேயே தீயவள் என்பது வெளியாயது. யாரும் அறிய முடியாததை அறிவேன் என்றவள் தன்னையும் கன் இனத்தை யும் இன்னவாறு எதிரிகள் தெளிவுற இனிது அறிவித்தாள்.