பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1830 கம்பன் கலை நிலை நன்றதுவே யாமன்ருே போகாளேல் ஆக என நாதன் கூற ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிரிழப்பேன் கிற்கின் என அரக்கி உன்ன; (1) ஏற்றநெடுங் கொடிமூக்கும் இருகாதும் முலே இரண்டும் இழந்தும் வாழ ஆற்றுவனே? வஞ்சனேயால் உமையுள்ள பரிசறிவான் அமைந்தது அன்ருே? - :ர, காற்றினிலும் கனலினிலும் கடியானேக் கொ னேக் கானே உங்கள் :"” ”ه "- ؟ -يو டியானேக கரனே உங்கள கூற்றுவனே இப்பொழுதே கொணர்கின்றேன் என்றுசலம் கொண்டு போனுள். (2) (சூர்ப்பாகை, 142-143) இங்கே கிகழ்ந்துள்ள இறுதி கிகழ்ச்சிகள் அரிய காட்சிகளாய் மானச தத்துவங்களே மருவி வந்திருக்கின்றன. உள்ளத்தின் உணர்ச்சிகளை மொழிகள் ஒளி செய்து காட்டுகின்றன. இளங்கோவோடு என இருத்தி என்றவுடனே இளையவன் உளம் கனன் றிருக்கின்ருன். அத் தீயவள் வாய்ச்சொல் இத் தாயவனுக்குச் சுடு நெருப்பாய்த் தோன்றி யிருத்தலால் சுடர் வாளை அடலோடு எடுக்க நேர்ந்தான். இராமனுவது அப் பொல்லாக் காமியுடன் கிண்டலாகக் கொஞ்சம் கேலி வார்க்கைகள் பேசின்ை. இலக்குவன் அவளது புல்லிய சொற்களுக்கு ஒரு சிறிதும் செவி சாய்க்காமல் உள்ளம் கொதித்திருக்கிருன். பிாமச்சரிய விரதத்தில் கமையனைக் காட்டிலும் கம்பி இங்கே தனி நிலையில் உயர்ந்திருக்கிருன். வனவாச காலம் முழு வதும் இவனது மன நிலை அரிய தவ யோகிகளுக்கும் எட்டாத பெரிய புனித கெறியில் உறுதியாய் உறைந்துள்ளது. காமம் கடிந்து, கண்ணுறக்கம் கடித்து, யாண்டும் அண்ணனது சேமத் தையே எண்ணி எண்ணி இவன் எல்லை கண்டு வருகின் முன். உத்தமமான நல்ல பரிசுக் கன் ஆதலால் புல்லிய காமப் பேச்சைக் கேட்டவுடனே உள்ளம் கனன்று உருத்து அவளே ஒழிக்கத் துணித்தான். துணிந்தும் அண்ணன் உத்தரவை எதிர்