பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1831 பார்த்தான். இவளைக் கொன்று களையேம் என்ருல் கெடிது அலைக்கும் அருள் எ ன் கொல்? கோவே! | | ko I ČIT இளையவன் உளைந்து கூறவே மூத்தவன் விரைந்து இசைந்தான். களையேம்' என்ற சொற் குறிப்பால் அவள் இருப்பின் இளிவும் பழியும் .ெ வருகி அழி துயரங்கள் விளையும் என்பது வெளியாயது. களையைப் பறிக் த எறிதல் போல் அவள் கலையைத் துணித்து எறிய வேண்டும் என்று துடித்திருக்கின்ருன். தம்பி இங்ஙனம் கடுத்துத் துடிக்கவே நம்பி சொன்னது என்ன? அந்த களின மொழி அதி கய முடையது. பே. காளேல் ஆக். இராமன் கிருவாயிலிருந்து வந்துள்ள இம் மொழியை வெளி விழியால் நோக்குகின்ருேம்; ஒலியை உள்ளச் செவியால் கேட் கின்ருேம்; பொருளே உள்ளுணர்வால் ஊன்றி உணர்கின்ருேம். இம் மூன்று கிலேகளுக்கும் ஆன்ற இன்பம் சுரந்து இம் மொழித் தொடர் உணர்ச்சி ஒளி விசியுள்ளது. கொன்று தொலைக்கின்றேன் என்று தம்பி ஆயுதபாணியாய்க் கொதித்து மூளவே, அப்படியே செய்க என இந் நம்பி கூறி விட வில்லை. இன்னும் அவ்வம்பி போகாமல் கின்று சண்டித்தனம் செய்வாள் ஆனல் கண்டித்து விடு என்று தாங்கி மொழிந் அதுளான். விரைந்து ஒழிக்க வேண்டிய தீயவர்களிடத்தும் தண்ணளி புரிந்து கூடுமான வரையும் இத் தாயவன் பொறுத்தே பார்க்கின்ருன். * சூர்ப்பநகை பழித்துப் போனது. கம்பி கிற்கின்ற நிலையையும், நம்பி உரையையும் அறிந்த அவ் வம்பி இனிமேல் இங்கே கின்ருல் கொன்றே விடுவர் என்று நன்கு தெளிந்து கொண்டாள். செத்துப் போகாமல் உடனே தப்பிப் போய்விட வேண்டும் என உளம் துணிந்த அவள் விரைந்து "சிேக்காள். இராமனைச் சினந்து சீறிச் செயிர்த்து நோக்கினுள்: ' என் முக்கையும் காதையும் முலைகளையும் அறுத்த உங்கள் கலைகளை நான் இனி அறுக்காமல் விடேன்; அங்க பங்கம் செய்த