பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1670 ** கம்பன் கலை நிலை

  • . பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ o -

பிறர்க்கு உபகரிப்பதே கன் பிறவிப் பயனுக இப்போாளன் பேணியுள்ளமையை இவ்வுரையில் காணுகின்ருேம். தனது அவ தார மருமத்தை வெகு விநயமாக இராமன் இங்கே வெளியிட்டி ருக்கிருன். o حمیدی | - துட்டாைக் கருவறுக்கவும், சிட்டாைப் பரிபாலிக்கவுமே இவன் பிறந்துள்ளமை ஈண்டு அறிந்துகொள்ள வந்தது." தான் பிறக்க பேறு பெற்ற காகப் பேருவகை யுற்றிருக்கி ருன் களைகளை உழவன் பறித்து எறி கல்போல் தீயவர் கலை களை அறுத்து எறிவேன் என அருங்கவர்க்கு இவன் ஆறுதல் கூறியது. கே.முதலாயது. இாக்கம் அற்ற அாக்கர் உடல்கள் துண்டங்களாய் முண் டங்கள் கூ க்காடுவதை விேர் நேரே காணலாகும். வில்லும் கனைகளும் சுமந்த என் கோளின் தினவு திர நான் ஆள்வினை புரிவேன். பகைவர் மாள் வினை யுறுவார். பிறர்க்கு உதவி செய்வதே பிறவிப்பேரும். பசுக்கள் தவசிகள் எளியவர் வேறு யாவரேயாயினும் அவர் க்கு உதவிபுரிந்து உபகரிக்கவேண்டும். அவ்வுபகார நிலையில் உயிர் போக நேர்ந்தாலும் அதுவே உயர் போகமாம். பிறர்க்கு உதவியாகக் கன் உயிரை விடுத்தவனே எ வரினும் உயர்க்கவணுய் என்றும் சிறந்து திகழ்கின் மூன். அழியும் உடலால் அழியாப் புகழ் அடைந்துகொள்பவனே அாரும் கொழுகின்ருர். H ' தேவர்க்கும் கொழும் தேவர்கள் ஆகுவார் '> உதவி புரிவதால் செக் கவர் என் றம் அழியாக கித்திய முக்தர்களாய் கிறை பேரின்பம் துய்ப்பர் என்பதை இவ்வாறு உய்த் துண வைத்தார். புனிதரைக் காப்பது கனி மகிமை ஆகின்றது. பசுவின் பெருமை. o ஆவை முகலில் குறிக்கது யாதொரு பாவ மும் அறியாமல் எளிய புல்லை அருங்கி இனிய பாலை உதவி யாண்டும் இகம் பயந்து வரும் அகன் பயன்பாடு கருகி.