பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1838 கம்பன் கலை திலை விண்ணில் வேறு எங்கும் காண முடியாத கட்டழகு அது; அங்க அற்புத அழகி:ை க் கண்டதும் நான் அடைக்க ஆச்சரியக் திற்கு அளவே இல்லை. அகில உலகங்களையும் ஆளுகின்ற நம் அண்ணவுக்கே மிகவும் தக்க பொருள் என்று மிக்க ஆசையுடன் எண்ணி அவளை எடுக்கப் போனேன்; அவர் கடுத்து வந்து என்னை இப்படி அங்க பங்கம் செய்து விட்டார்; இனி நான் உயிர் வைக் திருக்கலாமா? எங்கனம் உயிர் வாழ்வேன்? ' என இங்ானம் அவள் சொல்வி முடிக்கவே கான் கடுங் கோபத்துடன் துடித்து எழுந்தான். படைத்தலைவர் மூண்டது. f அடுத்து கின்ற சேகிைபதிகள் அவனைக் கடுத்த கிறுக்கி னர், தேவர்களையும் வெல்ல வல்ல தாங்கள் மனிதர் மேல் செல்வது மிகவும் அவமானமாகும். காங்கள் போய் அவரை விரைந்து கொன்று வருகின்ருேம்” என்று கொதித்து எழுந்தார். நன்று சொல்லினிர் நான் இச்சிார்கள் மேல் '<a :- |சென்று போர் செயில் தேவர் சிரிப்பரால் .ே கொன்று சோரி குடித்து அவர் கொள்கையை வென்று மீளுதிர் மெல்லியலோடு என்ருன், இங்ஙனம் கான் சொல்லிவிடவே கொடிய ஆயுதபாணிக ளாய்ப் பதின்ைகு சேனைக் கலைவர் உள்ளம் களித்துக் துள்ளிச் சென் (ாரர். கர்ப்பநகை வழி காட்டி முன்னே போள்ை. கால സ് いごウ ւդ G து கன் போல் இவள் முன் போக அவர் பின் போயினர். பன்ன சாலையை அணுகினர். ஆரவாாக்கோடு அவர் வருவதை அறிக்க தும் இராமன் வில்லும் கையுமாய்க் குடிசை அயல்வக்க கின்றன். எல்லாரும் வளேந்து கொண்டு பிடி அடி குக் வெட்டு கொல்லு என்று துள்ளிக் குதி ச்து வேல் வாள்களை வீசி மேலேபாய்ந்தார். இராமன் விாைங் த கணைகளை எவின்ை. கொதித்த மூண்டு கொல்ல வக்கவர்களுடைய வலக்கைகள் யா வு ம் கிலத்தில் விழ்ந்தன. வீழ்ந்தும் அவர் யாதும் அஞ்சாமல் விரைந்து நெருங்கி வெகுண்டு குழ்க் கனர். இராமன் கடு வேகத்துடன் பகழிகள் விசினன். அனைவர் கலைகளும் ஆகாய க்தில் துள்ளின. இவன் சாங்கள் எழு க்க அவருடைய சிரங்கள் விழுங்க.தும் அன்று ஒர் அதிசயமான விாப் போர்க் காட்சியாய் விளங்கி கின்றது.