பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ம ன் 18:39 மரங்கள் டே ஸ்கெடு வாளொடு தோள் விழ உ க்களான் அடர் தாக்கு உ வோன் விடும் ** சரங்கள் ஒடி. தை க்க அவர்கள் தம் சி - டி. சிரங்கள் ஓடின. தியவள் ஒடிஅள். சூர்ப்பநகை அங்கிருந்து ஒடியிருககும் ஒட்டக்கை இது காட்டியுள்ளது. துண்டமான கலைகளு ம், முண்டமா ன உடல் விழும் முன்ன வே அவள் குடல் கலங்கி ஒடியிருக் عواتقنت قرطم عى ன்ெருள் என். தெரிகின்றது. சிரங்கள் ஓடின தியவள் ஓடி ள்ை எ ன்றமையால் அப்பேகையின் அச் சமும் திகிலும் அறிய வந்தன. ஒரு முக்குக்குப் பலஉயிர்களைப் பலிகொடுக்க நேர்ந்தாள். வந்தவர்கள் கொடிய பலசாலிகள் ; அக்காவாசிகளும் அஞ்சி நடுங்குகின்ற அடலின் ண்மையுடையவர். எங்க வேளையும் கானு க்கு அருகிருந்து ஆலோசனை சொல்பவர் ; அவனது சிங்கை மகிழும்படி செய்துவரும் தீரச் செயலினர். பதிலுை உலகங் களையும் கணித் கனியே வெல்ல வல்லவர் என அப்பகின்ைகு sā. ■ --- H = H - -- படைக்கலை வரையும் அவன் உவத்து பாராட்டி வந்தான். அவர் இங்கவாறு மாண்டுபோகவே மீண்டுபோன அாக்கி கானிடம் உற்றதை உாைக்தாள். அவன் உள்ளம் கொதிக்கான்; H == H i. Th S * . = -- உணர்வு திகைத்தான். மனிதர் செயலா இது என். ம.வகிக் துடித்தான் ; பல்லைக் கடித்தான். கன் டடைகளையெல்லாம் திாட்டி வாப் பணித்தான். போர் மு. சங்கள் அமைந்தனர். விார்கள் தி ன்டனர். ஆவாாங்கள் நிறைந்தன. கரன் நிலை. கான் என்பவன் இராவணனுடைய சிறிய தாயான கும்கேசி யின் புதல்வன். கனக்குத் தம்பி முறையில் உள்ள இவன்பால் அவன் அன்பு புரிந்து ஆகளித்து வந்தான். பின்பு சனத் கானம் என்னும் கில மண்டலத்துக்கு இவனே க் தலைவன் ஆக்கி ன்ை. அக்க இலங்கை வேந்தனுக்குப் பலவகையிலும் இனிய துணே வகுய் இதம் புரிந்து வந்தான். அறுபது லட்சம் போர் வியர்கள் அடங்கிய பெரிய சேனைக்கு இவன் தனி அதிபதி. சிறந்த குசர்களான பதினறு படைத்தலைவர்களை கியமித்து அச்சேனையைப் பாதுகாக் துத் திசைகாவல் புரிந்து கசமுகனுக்கு