பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1840 கம்பன் கலை நிலை இவன் இசை மிகுத்து கின்ருன். யாண்டும் அஞ்சா கெஞ்சன். எதிரிகளுக்கு எமன் போல் மிகவும் கொடியவன். வில் வாள் மல் முதலிய பலவகைப் போர்களிலும் இவன் தலை சிறந்தவன். துண்டணன், திரிசியா, மாகபாலன், தாலாக்கன், பிரமாகி, சீன காமி, பிருதுக்கிரீவன், பருடன், விகங்கமன், துர்ச்சயன், காவிாக்கன், காலகார்முகன்,மேகமாலி,மகாமாலி,சர்ப்பாசியன், உதிாாசனன், என்னும் இப் பதினறு சேனைத் தலைவரும் இவனுடைய எவலைச் சிரமேல் எங்கி யாண்டும் ஆண்மை செலுத்தி வந்தனர். முதலில் உள்ள இருவரும் கானுக்குத் தம்பியர். இங்கனம் பெரிய படையும் அரிய திறலும் உடைய கான் தனது சக்கரவர்த்தியின் தங்கைக்கு நேர்ந்த அங்க பங்கத்தை நினைத்து கெஞ்சம் கொதித்து உள்ள சேனைகளையெல்லாம் ஒரு ங்கே திரட்டிப் போர்மேல் மூண்டு பொங்கி எழுந்தான். கவசம் முதலியன தரித்து யுத்த சன்னத்தனய் அவன் தேர்மேல் எறிய பொழுது படை வீரர்கள் யாவரும் அவனேப்புடைசூழ்ந்து கின்ற னர். கொடிய ஆயுதங்களுடன் நெடிது கிறைந்த அக்கப் போர்வீரர் நிலைகளைக் கவி குறித்துக் காட்டியிருக்கிருர். அக் காட்சியைக் கொஞ்சம் கூர்ந்து காண்போம். உரத்தினர் : உரும்என உரறும் வாயினர் : 2.933 கரத்தெறி படையினர் : கமலத் தோன்தரும் வரத்தினர் ; மலைஎன மழைதுயின் றெழு சிரத்தினர் தருக்கினர் ; செருக்கும் சிங்தையார் : (1) விண்ணள விடகிமிர்ங் துயர்ந்த மேனியர் : கண்ணள விடவரு மார்பர் : காலில்ை 2914 மண்ணள விடுநெடு வலத்தர் ; வானவர் ميم Z எண்ணள விட அருஞ் செருவென் றேறினர் : (2) இந்திரன் முதலினேர் எறிந்த மாப்படை 95 சிந்தின. தெறித்துகச் செறிந்த தோளினர்; - அந்தகன் அடிதொழுது அடங்கும் ஆணேயார் வெந்தழல் உருவுகொண் டனைய மேனியார். (3) குலமும் பாசமும் தொடர்ந்த செம்மயிர்ச் ኲ 29/6. சாலமும் தறுகணும் எயிறும் தாங்கினர் ; ஆலமும் வெள்ரிதெனும் நிறத்தர் ஆற்றலால் காலனும் காலன்என்று அயிர்க்கும் காட்சியார். (4)