பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1841 கழலினர் தாரினர் : கவச மார்பினர் ; நிழலுறு பூனினர் : நெறித்த நெற்றியர் : 29i ア அமுலுறு குஞ்சியர் : அமரை வேட்டு வந்து எழலுறு மனத்தினர் : ஒருமை எய்தினர். (5) து.ாடணன் திரிசிராத் தோன்றல் ஆதியர் கோடனே முரசினம் குளிறு சேனேயர் : 29ユ_ラー ஆடவர் உயிர்கவர் அலங்கல் வேலினர் : பாடவ கிலேயினர் பலரும் சுற்றினர். (6) ஆன்றமை எறிபடை அழுவத் தார்கலி வான்தொடர் மேருவை வளைத்த தாமென - - Lās sā. --- * 22-ぞ>ஊன்றின தேரினன், உயர்ந்த தோளினன் 文 92そ> தோன்றினன் யாவரும் துணுக்கம் எய்தவே. (7) படைவீரர்களுடைய உடல்வலி, உள்ளத் திறன், ஊக்கப் பாடு, போாண்மை போாாற்றல் முதலியன கேரே தெரிகின்ருேம். மேருமலையைச் சூழ்ந்து பாங்க கடல்போல் கானுடைய தோை வளைந்து சேனைத்திாள்கள் கிறைந்து கின்றன என்ற தல்ை அங்கப் படை எழுச்சியின் ஆாவாா கிலை அறியலாகும். ஆர்கலி= கடல். அழுவம்=பாப்பு. == தோன்றினன் யாவரும் துணுக்கம் எய்தவே. கான் போருக்கு எழுத்தவுடனே தேவர் முதல் யாவரும் விடுங்கினர் என்றமையால் அவனுடைய அருங்கிறல்களும் கொடுக் ைேமகளும் கொலை பாதகங்களும் வெளிப்பட்டு கின்றன. துணுக்கம் = அச்சம், எடுக்கம். இராவணன் திக்கு விசயம் செய்த காலத்தில் பக்க வுதவி பாய்ச் சென்று படுகேடுகள் செய்துள்ளமையால் இவன் பேரைக் கேட்ட வுடனே எவர்க்கும் பெரும்பி கி உண்டாம். யாரும் அஞ்ச அழிவுகள் ஆற்றினன். தன் பெயருக்கு உரிய இயல்பை இவன் செயலில் காட்டினன். காம்= கஞ்சு, விடம். மண்டுபெரும் கொடுவிடம்போல் மன்னுயிரைக் கொன்றழிக்கும் மரபு காணப் பண்டுகரன் எனும்பெயரைப் படைத்தெழுங்து பாரடர்ந்து படர்ந்து கின்ருன்." என்ற கல்ை இவனது கிலையும் கொலையும் கிலை தெரியலாகும். 231