பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ யா ம ன் . 1671 விடுகில மருங்கில் படுபுல் ஆர்க் து - நெடுகில மருங்கின் மக்கட்கு எல்லாம் பிறந்த நாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால் அறத்தரு கெஞ்சோடு அருள் சுரந்து வட்டும்.

(மணிமேக ఓు 13) பசவின் உதவிகிலேயை இது உவந்து போற்றி யுள்ளது. பார்ப்பார் அறவோர் பசுப்பத் திணிப்பெண் டிர் மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க." - * என மதுரையில் எரியூட்டியபொழுது அக்கினி தேவனை நோக்கிக் கண்ணகி இங்ங் னம் வேண்டியிருக்கிருள். நல்லோர் குழுவில் பசு கிலையாக இடம் பெற்றுள்ளது. அமைதியாய் கின ற பல வகையினும் உலகிற்குப் பயனுதவி : வருவதால் பசுபரிபாலனத்தைப் பெரிய புண்ணியமாக எண்ணி āi. யாண்டும் கண் ணியமாகப் பேணி வருகின்றது.

ஆவுக்கு இடர் கோ வகை பேணு கலை முந்துறக் குறித்துப்

பின்பு அக்தணரை வைத்தது அவரது செந்தண்மை கருதி. உலகப் பற். இன்றி எல்லா வுயிர்க்கும் இதமே நாடி அரிய தவ ஒழுக்கத்தை உரிமையாகப் பூண்டுள்ள நல்லார் ஆதலால் அவரை இனிது பேணுதல் அரசனுக்குப் பெரிய கடமையாயது.

  • எவ்வழியும் பிறர்க்கு கன்மையாய் இகம்புரிகின்ற தன்மை

ாேளசை யாண்டும் உலகம் உரிமையாகக் கொண்டாடுகின்றது. o ஆ, ஆங்கணர், மகளிர், எளியவர் என்பவர் எங்கும் இாங்கி తి తెలి7 உரியாாய் இனிமையில் மருவிக் கனிமையில் உள்ளனர். & †.

இலங்கிகின்றது மேலே வரைந்து காட்டிய அளவில் கில்லாமல் இது விரிந்து எழுந்தது.

  • வாயினும் துயர் அடைய நேர்ந்தால் அத்துயரை விாைந்து

து அவரை ஆதரித்து அருள வேண்டும். அகளுல் கோதல் இல்வம் கன்றே சாதல் கேளினும் அது போனத்தமாம். இசிகர்க்கு உதவி செய்தலப் பெற்ற பிறவியின் உற்ற பயனுக யாவர்க்கு ஆனும் என்ற கில் இராமனது பாக்க கருணை F. * ** r *