பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1844 கம்பன் கலை நிலை முடியாத நிலையினேயுடையது என கோயின் கிலைமையையும் கலை மையையும் விளக்கி யிருக்கிருர், இருவினேப்பம்மக்களும் நீங்கிய தத்துவ ஞானிகளாயினும் உய்த்த பிசாசத்த வினைப்பயனை அனுபவித்தே ாே வேண்டும் ஆதலால் வினை விளைவான நோயை யாராலும் எளிதே விலக்கி விடமுடியாது என்பார் பற்று அரு பெற்றியோர்க்கும் உந்தரும் நோய்' என்ருர். உங்துதல் = தள்ளுதல், நீக்குதல். அத்தகைய நோயை அாக்கிக்கு ஒப்புக் கூறிய தல்ை யாரும் அவளேக் கப்பிப் பிழைக்க முடியாது என்பது பெறப்பட்டது. அரிய அருள் ஞானிகளையும் வகைக்கும் நோய்போல் பெரிய அாக்க வீரர்களையெல்லாம் அவள் ஒழிக்க மூண்டுள்ளாள் என்க. இலக்குவன் எழுந்தது. அவள் கொண்டுவந்த படைகளின் ஆாவாரங்களேத் தாா வரும்போதே இலக்குவன் கேட்டான். விாைந்து வெகுண்டு யுத்த சன்னத்தனய் மூண்டு அண்ணன் எதிர்வத்து கின்றன். 'மின் கின்ற சிலையன் ; வீர கவசத்தன் ; விசித்த வாளன் ; வாளிப்புட்டிலன்; புகையும் நெஞ்சன்;” என்றமையால் அது பொழுது இளவல் கின்ற கிலைமையும் வீசப்பாடும் அறியலாகும். அரசகுல வி.டிகள் அதிசய கிலேயில் விாசி மிளிர்கின்றன. மார்பில் கவசம் அணிந்து, இடையில் உடைவாள் மடுத்து, சோளில் அம்பருத்தாணி இறுக்கி, கையில் வில் எடுத்துத் துடி துடித்து கிற்கும் அப்பிள்ளையை நோக்கி நாம் உள்ளம் உவந்து ஊக்கி கிற்கின்ருேம். ' விாசாயகா அடியேன் செய்கின்ற சிறிய தொண்டினை அங்கக் கமலக்கண்களால் கண்டு கொண்டே ஈண்டு கின்றருளுங் கள் ” என்று அண்ணனுடைய பாகங்களைத் தொட்டு வணங்கிக் தம்பி விாைந்து கின்றபொழுது கம்பி தடுதது கிறுத்திக் கடுத் து எழுந்து நேரே போர்மேல் மூண்டான். ' கில்; கின்று காண்டி , ' எனப் போாாவல் மண்டிப் பேசா வலோடு இளையவன் வேண்டி மூண்டதை விலக்கி மொழிந்து இக்க ஆண்டகை வில் எங்கி வெளிவந்த கோலம் ஞாலம் சொல் எக்கித் துதிக்க கின்றது. உள்ள விாம் உருவில் ஒளிர்கின்றது.