பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1845 நெறிக்கொள்மா தவர்க்கு முன்னே நேர்ந்தனென் கிருதர் ஆவி பறிக்குவென் யானே என்ற பழமொழி பழுதுருமே 2.ジう == வெறிக்கொள் பூங் குழலி ேைள வீர வேண் டினேன் யான் ごう குறிக்கொடு காத்தி இன்னே கொல்வென் இக் குழுவை என்ன; மரன்படர் கானம் எங்கும் மதர்பட வந்த சேனே கரன்படை என்பது எண்ணிக் கருநிறக் கமலக் கண்ணன் == சரன்படர் புட்டில் கட்டிச் சாபமும் தரித்தான் தள்ளா 그2으95C உரன்படர் தோளின் மீளாக் கவசமிட்டு உடைவாள்.ஆர்த்தான், eளரும் செருவில் விண்ணும் மண்ணும் மென்மேல் வந்தாலும் நாளுலங் கழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே? 293/ ஆளியின் துப்பிய்ை! இவ் அமர் எனக்கு அருளி நின்றுளன் தோளினைத் தின்னுகின்ற சோம்பினைத் துடைத்தினான்ருன்.(3) என்றனன் இளைய வீரன் இசைந்திலன் இராமன் , ஏந்தும் குன்றன தோளின் ஆற்றல் உள்ளத்தின் உணரக் கொண்டான் அன்றியும் அண்ணல் ஆணே மறுக்கிலன் அங்கை கூப்பி 2535 تق கின்றனன் இருந்தான் கண்ணிர் கிலனுறப் புலர்கின்ருள்பால், குழையுறு மதியம் பூத்த கொம்பள்ை குழைந்து சோரத் தழையுறு சாலை கின்று தனிச்சிலே தரித்த மேரு 二9玄ジ மழைஎன முழங்கு கின்ற வாள் எயிற்று அரக்கர் காண முழையில்கின்றுஎழுந்துசெல்லும்மடங்கலின்முனிந்துசென்ருன். இலக்குவனேச் சமாதானப்படுத்தி கிறுத்திவிட்டுப் போர்க் கோலம் பூண்டு வில்லும் கையுமாய் விாப்பொலிவுடன் இராமன் வெளிவந்து கிற்கும் காட்சியை இங்கே கண்டு வியந்து கருதி மகிழ்த்து உறுதி மீதார்த்து மேல் விளைவதை ஊக்கி நோக்கி ஆக்கம் அவாவி வேட்கையுற்று கிற்கின்ருேம். படை வங்கதை அறிக்கதும் இலக்குவன் விாைந்துபோர்க்கு மூண்டு அண்ணனிடம் விடை வேண்டி கின்றது, தான் ஒருவனே அனைவரையும் வென்று விடலாம் என்ற விாத் துணிவும், முன்ன வனுக்கு யாதொரு இன்னலும் கோாதபடி என்ன வகையிலும் பாதுகாத்து வருகின்ற பாச நேசமும் அப்பின்னவனிடம் பெருகி யுள்ளமையை உலகம் அறிய வெளிப்படுத்தியது. இங்கனம் விரைந்து கின்ற இளவலை இராமன் பரிந்துநோக்கி, 'கம்பி அாக்கர் வருக்கத்தை நானே தொலைத் தருள்வதாக