பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ யா ம ன் 1847 வெறிக்கொள் பூங்குழலிளுளே விர காத்தி! தனது அருமைக் திருமனேவியைக் காத்து கிற்கும்படி உரிமைத் தம்பிக்கு அண்ணன இவ்வண்னம் உத்தரவு தந்திருக் ருென். கடமைக் காப்பில் கண்ணுேடி யுள்ளது. இயற்கையாகவே பரிமளம் கமழ்கின்ற கூந்தலை யுடையாள் ஆதலால் குழலினுள் என அவ்வழகியை விழைந்து கூறினன். வெறி = வாசனை. மயிர் மனம் உயிர் மனத்து ஒளிர்கின்றது. விாப்போர்மேல் வெகுண்டு செல்லும் போதும் ஈரக்காகலி பால் ஆர்வம் மீதுார்ந்துள்ளது. கற்காப்பைத் தகவுடன் செய்து பகைமேல் எழுந்திருக்கிருன். குறிக்கொடு காத்தி என் மத அாக்கர் திரள்கள் நெருக்கி வந்துள்ளன; மிக்க கவனத்தோடு காக்கவேண்டும் என எச்சரிக்க படியாயது. காவலில் இவனது ஆவல் நிலை தெரிகின்றது. படைவீரர்கள் மேல் என்னை விடாமல் ஒரு பெண்ணைக் காத்து நிற்கச் சொல்கின் ருரே அண்ணு என எண்ணுகே அபபா! (ப்லகோடி சத்துருக்களைச் சங்கரித்து வெல்பவனேவிட ஒர் உக் தமியைக் காத்தருளுபவனே பெரிய சுத்த விானவான் என்பதை உய்த்துணர்ந்து கொள்க என்பான் வீர நீ என்ருன். இவ் வியக் குரிசில் கம்பியை ஆதரித்து அன்பு புரிந்து வருவது பண்பு பல படித்து இன்ப நிலையமாய் இனிமை சாந்து உயிரினங்களுக்கு உயர்தகைமைகளை உணர்க்கி யருள் கின்றது. இவ்வாறு உறுதி கூறி இளையவனே கிறுக்கிவிட்டு அமர்க் கோலத்துடன இராமன் @aນວນກົ ஏறிஞன். மீளவும் இலக்குவன் மறுகினன். அண்ணனைப் பரிவுடன் நோக்கி விண்னும் மண் அனும் கிாண்டு மேலும் மேலும் வெகுண்டுவரினும் உங்கள் முன் னே அவை யாவும் அழித்து ஒழியும் என்பது எனக்கு நன்கு தெரியும் ; ஆயினும் இந்தப் போரை மட்டும் அடிமைக்கு நல்கி அருளுங்கள் ; நீங்கள் காயருகே கில்லுங்கள் ; நாயேன் சென்று விாைந்து வென்று வருகிறேன் என்று பரிந்து கொழுது விழைந்து வேண்டினன். செல்வனிடம் வறியவன் பொருள் இாந்து கிம் மல்போல் பெரியவனிடம் இளையவன் அமர் வேட்டு அலந்து கின் முன்.