பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1848 கம்பன் கலை நிலை என் தோளினேத் தின்னுகின்ற சோம்பினைத் துடைத்தி! போர் வேட்கையில் இலக்குவன் பொங்கி கிற்கின்ற கிலையை இவ்வாக்கியம் நன்கு உணர்த்துகின்றது. கோள்கள் தினவு கின்னுகின்றன என்றமையால் அமர் அமையாமல் அவன் அவாவி யுள்ளமை அறியவர் கது. இராமன் கான் படைமேல் சென்றது. இங்கனம் விநயமாக வேண்டியும் தம்பியை அமளில்விட סר, இசையாமல் இராமனே போர்மேல் விரைந்து போயினன். இளை யவன் கண்ணிர் சிக்கிக் கைதொழுது கின்ருன். அண்ணல் ஆணை மறுக்கிலன் , அங்கை கூப்பி கின்றனன். என்றமையால் அ வ ன து நெஞ்சின் நீர்மையை நன்கு தெரி கின்ருேம் எங்கும் உள்ளப் பாசம் துள்ளி மிளிர்கின்றது. தமையன்மேல் கம்பி வைத்திருக்கும் அன்பும் மரியாதை யும் ஆழ்ந்து நோக்குக்கோம் என்டையும் உருக்குகின்றன. முன்னவன் அமர் மேல் எகப் பின்னவன் இன்னவாறு இன்னலுடன மறுகி அண்ணி அயலே கின்ருன். அப்பொழுது அப்புண்ணியவதி என்ன நிலையில் இருந்தாள் ? கண்ணிர் நிலன் உறப் புலர்கின்ருள். கடல்போல் பொங்கி வந்துள்ள படைகள் மேல் தன் நாய கன் தனியே செல்லுங்கால் அங்நாயகி கண்ணியிருந்த நிலையை இக் கண்ணிர் நம் கண் எதிாேகாட்டி உண்ணிர்மையை உணர்த்து கின்றது. உள்ளம் உருகி அவள் உயிர் பதைத்துள்ளது. விாக்குடியில் பி,மந்த சிறந்த சத்திரிய குல மங்கையாயினும் படைத் துணை யாதும் இன்றித் தன்னந்தனியே கொடியவர்க ளோடு தன் கணவன் இன்னவாறு போர் ஆட மூண்டதை கினைந்து இன்னலுழந்து சானகி மனம் மறுகி யிருக்கிருள். குழையு.அறு மதியம் ஆக்க கொம்பு அனுள் குழைந்துசோா. இந்த உருவக வருணனே அந்தக் கிருவின் உருவ நிலையை ஒளிசெய்து காட்டுகின்றது. மெல்லிய பூங்கொம்பு வெயிலில் வாடியதுபோல் சீதை துயரில் வாடித் துவண்டிருக்கின்ருள்.