பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1849 இங்ஙனம் குழைந்து சோர்கின்ற இன்னுயிர்த் துணைவியை இளையவன் பாது காவலில் இருக்கிவிட்டு இக்கோமகன் கோதண் டத்தோடு வெளியேறியது ஒர் அரிய வீரக்காட்சியாய் ஒளியேறி கின்றது. தழையுறு சாலேகின்று தனிச்சிலே தரித்த மேரு முழையில்கின்று எழுந்து செல்லும் மடங்கலின் முனிந்து சென்றன். இந்தக் காட்சியைக் கொஞ்சம் கண் ஊன்றிப் பாருங்கள். மலைக் குகையிலிருந்து வெளியே பாயும் சிங்க ஏறுபோல் தழைக் குடிசையிலிருந்து இராமன் புறப்பட்டிருக்கிருன். பகைவரை கினேக்து பாதும் அஞ்சாமல் அடலாண்மையோடு கம்பீரமாய்ச் சென்றுள்ளமையை உவமானம் உணர்த்திகின்றது. o மதயானைகளைப்போல் பருத்துக் கொழுத்துச் செருக்கி வங் திருக்கும் அாக்கர் திரள்களை யெல்லாம் எளிதே அழித்துத் சொக்லத்து ஆர்த்து மீளுவன் என்பது அறிய வந்தது. எழுச்சியி லேயே விளைவதை விளக்கிக் கவி மகிழ்ச்சியை விளைத் திருக்கிரு.ர். இங்கனம் பகைவர் எதிரே தோன்றி கின்ற இராமனைச் குர்ப்பகை கானுக்குக் கை நீட்டிச் சுட்டிக் காட்டினள். 5.

தோன்றிய தோன்றல் தன்னைச் சுட்டினள் காட்டிச் சொன்னுள் வான்தொடர் மூங்கில் தந்த வயங்குவெங் தியிது என்னத் 294-0 கான்தொடர் குலத்தை எல்லாம் தொலைக்குமா சமைந்துகின்றுள் m ஒன்றுவந்து எதிர்த்தவீரன் இவன்இகல் இராமன் என்ன; (1) கண்டனன் கனகத் தேர்மேல் கதிரவன் கலங்கி நீங்க விண்டனில் கின்ற வென்றிக் கரன்எனும் விலங்கல் தோளான் 294-? மண்டமர் யானே செய்து இம் மானிடன் வலியை நீக்கிக் கொண்டனன் வாகை என்று படைஞரைக் குறித்துச்சொன்னன் (2)

மானிடன் ஒருவன் வந்த வலிகெழு சேனைக்கு அம்மா! ாேனிடம் இல்லை என்னும் கட்டுரை கலங்த காலை 29്. 2 "ானுடை வென்றி என்னும் யாவரும் கண்டு கிற்றிர் :*னுடை இவனே யானே உண்குவென் உயிரை என்ருன். (3) - (கான்வதைப்படலம் 66.68) வில்லுடன் விமகொண்டு சேசே வந்து கின்ற இராமனைக் - *அக்குச் சுட்டிக்காட்டி இவன்தான் எமது பகைவன்' என

232