பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1850 கம்பன் கலை நிலை அந்தப் படு லிே உரைத்தாள். அவளுக்கு இங்கே மூங்கில் தீ உவமையாக வந்துள்ளது. மூங்கில் தீ மூங்கிலில் இருந்து வெடித்த தீ அங் சக்காட்டை யெல்லாம் எரித்து அழிப்பது போல் தான் பிறந்த குலத்தை முழுவதும் அழிக்கவக்கிருக்கிருள் ஆகலால் அது இவளுக்கு ஒப்பாய்வந்தது. 'ஞெலிகமுை முழங்கழல் வயமா வெரூஉம் குன்றுடை அருஞ்சுரம்." (ஐங்கு று தாறு, 307) 'கனே கதிர் தெறுதலின் கடுத்தெழுந்த காம்புத்தி மலேபரந்து தலேக்கொண்டு முழங்கிய முழங்கழல் (கலி 150) 'கைப்பொருத ஒசையால் கண்ணுமிழ்ந்த செந்தியால் மெய்ப்பொருது மீதெழுந்த வெம்புகையால்-கைப்ப வெதிர்வேம் கடுங்கானம் போன்றதே வெம்போர் எதிர்வேக்தர் செய்த இடம். (பாரதவெண்பா) 'வயிரம் எனும் கடு நெருப்பை மிகமூட்டி வளர்க்கினுயர் வரைக்காடு எனனச் செயிர்அமரில் வெகுளிபொரச் சேர இரு திறத்தேமும் சென்றுமாள்வேம். (பாரதம்) மூங்கிலிம் பிறந்த முழங்குதி மூங்கில் முதலற முருக்குமா போல தாங்கருஞ் சினத்தி தன்னுளே பிறந்து தன்னுறு கிளேயெலாம் தகிக்கும் ஆங்கதன் வெம்மை அறிந்தவள் கமையால் அதனே உள்ளடக்கவும் அடங்காது ஓங்கிய கோபத் தியினே ஒக்கும் உட்பகை உலகில் வேறுண்டோ? (உத்தரகாண்டம்) மூங்கிவில் தீ உண்டு என்பதும், அது வெளிப்படின் அவ் வனம் முழுவதும் எரிந்து அழிந்துபடும் என்பதும் இவற்ருல் அறியலாகும். கழை, காம்பு, வெதிர், வாை என்பன மூங்கிலைக் குறித்து வரும் பெயர்கள். தீங்குடைய அாக்கியை மூங்கில் கீ என்றது அவள் பாங்கு செரிய. கடிய நோய் என முன்னம் குறித்தார்; இங்கே அவளைக்