பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1852 கம்பன் கலை சிலை பொரும்படி வந்த பெரும் படைகள் எல்லாம் யாங்கொன் அறும் செய்யாமல் வேடிக்கை பார் சது கிற்கட்டும்; நான் ஒருவனே சென்று இந்த மனிதனேக் கொன். உயிர் குடித்துக் கின்று வரு கின்றேன் என்று செருக்கி எழுத்தான். அப்பொழுது அகம்பன் என்னும் மதிமான் தடுத்தான். அகம்பன் அறிவு அக்கியது. இவன் விஞ்சைகள் பல டபின் வன். வஞ்ச வினைகளில் சிறந்தவன். பறவை மிருகங்களினுடைய வாயொலிகளால் அவற் றின் இயல்களையும் செயல்களையும் நன்கு தெளிக்கவன். கிகழ் கின்ற குறி குணங்களை ஒர்ந்து எதிர் கால பலன்களைத் தெளி வாகச் சொல்ல வல்லவன். சிறந்த நிமித்கிகனை இவனே இலங்கை யிலிருந்து இராவணன் கமலுக்கு உதவியாக அனுப்பி யிருக்கான். இவன்பால் போன்பும் பெருமதிப்பும் கொண்டு அவன் பேணி வந்தான். பல சூழ்ச்சிகளைச் சொல்லிக் கொடுத்து ஒரு மதி மந்திரிபோல் அவனுக்கு இவன் ஆகாவு புரிந்து கின்ருன். அத்தகைய அவன் இங்கே எதிர்வக் த கிற்கின்ற உத்தமனேக் கண்டதும் உள்ளம் திகைத்தான். சுற்றிப் பாது கடல்போல் சூழ்ந்து கிற்கும் படைகளை ஒரு சிறிதும் மதியாமல் வெற்றிப் பொலிவோடு விா மடங்கல்போல் வீறுகொண்டுள்ள நம் தீானது நிலையை கினைந்து கினைந்து நெஞ்சம் கலங்கின்ை. உடனே அஞ் சலியுடன் கானே அணுகி, 'இன். பேசர் புசியலாகாது; விாை வில் மீளவேண்டும், இரத்த மழை சொர்வது போல் மேலே மேகங்கள் சிவந்து தோன்.மகின்றன; கங்கள் தேரில் உலாவு ன்ெற கொடியில் காக்கைகளும் பருத்துகளும் கதறி விழுகின்றன. வாளாயுதங்களின் வாய்களில் ஈக்கள் மொய்க்கின்றன. குதியை கள் தலைகள் கவிழ்த்து கி,மகின்றன: காய்களும் கசிகளும் ஊளை யிடுன்ெறன; உங்கள் முடி மாலே கள் புலால் வீசுகின்றன, எனது இடத்தோள் அடிக்கின்றது; தானத் தலைவர் முகங்களில் சவக் களைகள் தோன்.வகின்றன; அ ம ர் தொடங்கின் எல்லாரும் ஒருங்கே அழிக் படுவோம். இத்தக் குறிகளையும் எ கிரியையும் கோக்கினல் நமக்குச் FTಾ! கிச்சயம் என்று தெரிகின்றது; இவனே גיל י ஒரு மனிதன் என எளிதாக எண்ணுவது பெரிய மடமையாகும் என்று அம் முதியோன் மதி கலத்துடன் அறிவுறுதி கூறினன்.