பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1854 - கம்பன் கலை நிலை. தொடி துணிந்தன; தோளொடு தோமரம் துணிந்த: , , ஆடி துணிந்தன கடக்களிறு: அச்சொடு நெடுங்தேர் .. கொடி துணிந்தன; குரகதம் துணிந்தன: குலமா முடி துணிந்தன; முளையொடு துணிந்தன முசலம், (5) கைகள் வாளொடு களம்படக் கழுத்தறக் கவசம் மெய்கள் போம்படத் தாள்விழ வெருவிட கிருதர் செய்ய மாத்தலே சிந்தின திசையுறச் சென்ற தையலார் நெடு விழியெனக் கொடியன சரங்கள் (6) மாரி யாக்கிய வடிக்கண வரைபுரை கிருதர் ■。" திரி யாக்கையின் பெருங்கரை வயின்தொறும் பிறங்க * * * J. * == 畢 == # - 'ஏரி யாக்கின யாறுகள் இயற்றின கிறையச் சோரியாக்கின போக்கின வனம் எனும் தொன்மை. (7) சொரிந்த பல்படை துணிபடத் துணிபடச் சரத்தால் அரிந்து போத்தன. சிங் திடத் திசை திசை அகற்றி :கெரிங்து பார்மகள் முதுகிற வனம் முற்றும் நிறைய விரிந்த செம்மயிர்க் கருங்தலை மலைஎன வீழ்த்தான். (8) மருள்தருங்களி வஞ்சனே வாள் எயிற்று அரக்கர் * + , கருடன் அஞ்சுறு கண்மணி காகமும் கவர்ந்த ஃேஇருள்தரும்புரத் திழுதையர் பழுதுறற்கு எளிதே அருள் தருக்திறத்து அறன் அன்றி வலிய துண்டாமோ? (9) கானுடைய படைகள் இராம பாணங்களால் பட்டுள்ள பாடுகளையும் அழிவு நிலைகளையும் இங்கே பார்த்து வியக்கின் ருேம். அகம்பனது அறிவுரையை அவமதித்துக் கான் அகம்பாவ மாய்ப் பேசவே சேனைகள் மூண்டு சூழ்ந்து கொடிய ஆயுதங்களைக் கொதித்து வீசின; வீசவே இராமன் கோதண்டத்திலிருந்து அம்புகள் எழுந்தன. அடு தொழில்கள் புரிந்தன; எங்கும் படு கொலைகள் விழுந்தன.

மன்னர் மன்னவன் மதலையை வளைந்த' என இன்னவாறு சொன்னது சக்கரவர்த்திக் கிருமகன் தனியே கின்று பொா நேர்ந்தமைக்கு இாங்கி.

எவ்வளவோ படைகளையுடைய ம ன் ன ர் பிரானுடைய அருமைத் திருமகன் ஒன்றும் இல்லாதவனேப் போல் தன்னக் தனியணுய்ப் பொல்லாத இராட்சதர்களோடு போராட கேர்த்தது கவிக்கு ஆராமையை விளைத்திருக்கிறது.